ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. அலறவிட்ட ராஷ்மிகா..!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இவர் இந்திய சினிமா ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவரான ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

அதன்பிறகு அவர் கன்னட மொழிகளில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க முதன்முதலில் க்ரிட் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது. அடுத்து மிகப்பெரிய நடிகை ரேஞ்சுக்கு கன்னட சினிமாவால் பேசப்பட்டார்.

தொடர்ந்து பிற மொழிகளில் இருந்து திரைப்பட வாய்ப்புகள் ராஷ்மிகாவுக்கு கிடைக்க அது அத்தனையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களிலிருந்து ராஸ்மிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்க சலோ என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் மிகவும் யதார்த்தமான சுட்டித்தனமாக நடித்து ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

ராஷ்மிகாவின் தொடர் வெற்றி படங்கள்:

தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த டியர் காம்ரேட் திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர நடிகை அந்தஸ்தில் அவரை உயர்த்தியது.

அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் தேவர்கொண்டான் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி மிக பக்காவாக இருந்ததால் இருவரும் காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக விஜய் தேவர் கொண்டாவுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இருவரும் அப்போது ரகசியமாக டேட்டிங் செல்வதாகவும் கூறி ஒட்டுமொத்த பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், இருவரும் எந்த ஒரு இடத்திலும் தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக கூறிக் கொண்டதே கிடையாது.

இதனிடையே தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.

பின்னர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பின்னர் பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று நடிகையாக அவதாரத்தை எடுத்தார்.

கடைசியாக ரன்பீர் ஜோடியாக அவர் நடித்த அனிமல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளையும் விமர்சனத்தையும் சந்தித்தது.

ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த அந்த திரைப்படம் பெருவாரியான ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி:

ஆனால் மிகப்பெரிய வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்த படமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இதனிடையே தனது சமூக வலைதளங்களிலும் அழகழகான புகைப்படங்களையும் கிளாமர் புகைப்படங்களும் ஹை கிளாஸ் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

தற்போது பிரபலமான அட்டை பிரபலமான நாளிதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு படுமோசமாக ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு அசத்தலான கிளாமர் மற்றும் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போதைய இணையத்தில் வெளியாகி தீயாய் பரவ…” பாத்தாலே கிறுகிறுன்னு வருதே” என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version