நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது குட்டியான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகு பல தெரிய வந்திருந்தார். கூடவே தன்னுடைய பின்னழகும் எடுப்பாக தெரிய வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது ஆனால் கூட இந்த படத்தில் நடிகர் ராஸ்மிகா பங்கு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
படத்தின் கதைக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் சம்பந்தமே கிடையாது. படம் இரண்டு குடும்பங்களை பற்றி இருக்கிறது. அதில் ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா அவ்வளவுதான். மற்றபடி கதைக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நேரடி தொடர்பு என்ற எதுவும் இல்லாததால் இவருக்கு உண்டான ஸ்கிரீன் ஸ்பேஸ் என்பது குறைவாகத்தான் இருந்தது.
பாடல் காட்சியில் மட்டுமே ராஷ்மிகா மந்தனா தோன்றி மறந்தது போல இருந்தது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தில் எனக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் இல்லை என்று தெரிந்தே தான் நான் ஒப்பந்தம் ஆனேன்.
இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லை என்று எனக்கு படம் ஆரம்பிக்கும் முன்பே தெரியும் ஆனால் எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டேன். இது ஒரு உணர்வுபூர்வமான தேர்வு அவ்வளவுதான் என்று அதனுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.
மறுபக்கம் பல்வேறு சர்ச்சைகளை தன்னை சுற்றி ஓடவிட்டுக் கொண்டிருக்கும் இவர் விழா மேடையில் கலந்து கொள்ளும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தையும் பத்திரிகையாளர்களின் கேமராவின் லென்ஸ்களையும் தன் பக்கம் திருப்புவதை வாடிக்கையாக்கி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகும் பின்னழகும் எடுப்பாக தெரிய வந்திருந்த இவருடைய புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.