மனைவியை பிரிந்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ்.. ஆரம்பமான அடுத்த கட்டம்..!

நேஷனல் கிரஷ் என புகழ் பெற்று இந்திய சினிமா ரசிகர்களை வசீகரித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மனிதனா. கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

முதன் முதலில் கன்னட திரைப்படம் ஆன க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகையாக புகழ் பெற்றார் .

தெலுங்கில் கொடிகட்டி பிறந்த ராஷ்மிகா:

தெலுங்கில் தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் அவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்தார்.

அவரது மார்க்கெட்டை பார்த்து தமிழ் சினிமா அவரை கோலிவுட்டிற்கு கொண்டு வந்து சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்கள்.

ஆனால் அதற்கு முன்னரே அவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகினார்.

அந்த படத்தில் அவருடன் எல்லைமீறி முரட்டுத்தனமான படுமோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த முகம் சுளிக்க வைத்தார்.

தனுஷ் உடன் ரொமான்ஸ் வேட்டை:

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நடிகை ராஷ்மிகா மனைவியை பிரிந்த பிரபல நட்சத்திர நடிகர் ஒருவருடன் தனது ரொமான்ஸ் ஆட்டத்தை துவங்கி இருக்கிறார்.

ஆம் நடிகர் தனுஷ் உடன் ஜோடி போட்டு தற்போது குபேரா எனும் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முறமாக நடைபெற்று வருகிறது.

மும்பை தாராவி பகுதியை மையமாகக் கொண்டு படத்தின் கதைகளும் உருவாகி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா தனுஷின் ரொமான்ஸ் காட்சிகள்,

மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராஷ்மிகா – தனுஷ் உடனான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

பொதுவாக தனுஷ் உடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவது வழக்கமாக பார்க்கப்பட்டு வருகிறது.

தனுஷ் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்:

அந்த வகையில் தனுஷ் தற்போது மந்தனா உடன் இணைந்திருப்பதால் இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் தாறுமாறாக இருக்கும் என குபேரன் படத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களும் தொடர்ந்து காதல் கிசுகிசு சர்ச்சையில் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் ராஷ்மிகாவை ஒரு வழியை செய்துவிட்டு தான் விடுவார் என கோலிவுட்ல நக்கல் அடித்து வருகிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மனிதனா முதன்முறையாக தனுஷ் உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதால் படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version