“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்குற..” – ராஷ்மிகா மந்தனா-வை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்குற.. என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் படப்பிடிப்பு தளம் ஒன்றில் எடுக்கப்பட்ட இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ராஷ்மிகா தற்போது படு மோசமான உடையில் ஒரு படத்தில் நடனமாட இருக்கிறார் என்ற விவரம் இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

மிக மோசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு மேக்கப் போட்டுக் கொண்டு இருக்கும் இவளது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது. அனேகமாக ஹிந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மட்டுமில்லாமல் பட வாய்ப்புக்காக இப்படியுமா கவர்ச்சி காட்டுவது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள் சில ரசிகர்கள். சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ராஷ்மிகா.

அதன் மூலம் பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பது போல அறிக்கை விடுத்து வந்தார். அதனை நிரூபிக்கும் விதமாக இந்த புகைப்படங்கள் இருக்கிறது என இவருடைய ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் இது ராஷ்மிகாவே கிடையாது இது வேறு யாரோ ஒரு நடிகை அவரைப்போலவே உடல்வாகு இருப்பதால் ராஷ்மிகா மந்தனா என்று இணையத்தில் வைரலாகி வருகிறது என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் ஜட்டியோட நிக்குற என்று சிவா மனசுல சக்தி படத்தில் மகாநதி சங்கர் பேசும் வசனத்தை இணைத்து மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …