கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!

இந்தியாவின் கிரஷ் யார் என்று கேட்டால் நடிகைகளில் ராஷ்மிகா மந்தானாவை தான் பெரும்பாலான இளைஞர்களும் சொல்லுவார்கள். அந்த அளவு தனது அபார நடிப்புத்திறனால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வைத்திருக்கும் இவர் ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் சில்மிஷம்.. சிக்கிய லட்சுமி மேனன்.. திருவிழாவில் நடந்த தள்ளு முள்ளு..!

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த இவருக்கு சைமா விருது, பிலிம் பேர் விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கூர்க் பொது பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தவர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

2016-ஆம் ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இவர் சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்று இருக்கிறார். தெலுங்கில் பல படங்கள் நடித்து இருக்கக்கூடிய இவர் கன்னடா திரைப்படத்தில் நடித்து அங்கும் ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திகோடு ஜோடி சேர்ந்து நடித்த இவர் வாரிசு படத்தில் தளபதி யோடு இணைந்து வாரிசு படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்தார்.

அசுர வேகத்தில் வளர்ச்சியை தனது நடிப்பில் காட்டிய ராஷ்மிகா இளசுகளின் மனதில் கனவு தேவதையாக இன்றும் உலா வருகிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

கேரி பேக் டிரஸ்..

அந்த வகையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறது.

இதற்குக் காரணம் இது வரை இல்லாத கிளாமரில் ஓவர் கோட்டை போட்டு அனைவரையும் அசத்தியிருக்கும் ராஷ்மிகா கூலிங் கிளாஸை கையில் பிடித்த வண்ணம் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து தாறுமாறாக ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

அது மட்டுமா? கருப்பு உடையில் மிரட்டும் லுக்கில் பாக்கெட்டில் கைவிட்டு என்ன செய்கிறார் என்பது தெரியாமல் சைடு போஸில் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படமும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் அவர்கள் ஹார்ட் பீட்டை அதிகரித்து விட்டது.

உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா..

இதையும் தாண்டி உச்ச கட்ட அழகில் கருப்பு உடை உடலில் ஒட்டிக்கொண்டு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய அளவு டைட்டான கருப்பு உடையில் பக்காவான போஸில் ரசிகர்களை அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்து இருப்பதோடு இன்னும் பல பட வாய்ப்புகள் வந்து கதவை தட்டும் என்பதை சிம்பாலிக்காக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்வீர்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அருமையான சம்மரில் உங்களை கூலாக்கக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் இருக்கும் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்து இது வரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா இருப்பதாக தெரிவித்திருப்பதோடு மட்டுமல்லாமல் எப்போதும் இந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை விட்டு நீங்காமல் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version