“என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்வார்கள். அது அரசியலுக்கு மட்டுமல்ல, சினிமாவுக்கும் பொருந்தும் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிகர், நடிகைகள் தங்களது குணத்தை மாற்றிக் கொண்டு தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை, கவனத்தை பெற்றார். தொடர்ந்து சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்த அவர், கீதா கோவிந்தம் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், பிரபல நடிகையானார்.

புஷ்பா படத்தில்…

அடுத்து, அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்த வகையில் ராஸ்மிகாவின் புகழ் இந்திய அளவில் பரவியது. ஏனெனில் பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றி படமாக புஷ்பா அமைந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காதல் காட்சிகளும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை, ரசிகர்கள் பெற்று தந்தன. இப்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி, பல மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தது.

ஏமாற்றிய வாரிசு, சுல்தான்

கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் தந்த வெற்றியை தொடர்ந்து, விஜய் நடித்த வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அடுத்து கார்த்தி நடித்த சுல்தான் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

ஆனால், இரண்டு படங்களுமே ராஷ்மிகாவுக்கு பெரிய அளவில் வரவேற்பு தரவில்லை. படத்தின் கதை சொதப்பியதால் படம் பிளாப் ஆனதால், அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகளை இழந்தார் ரஷ்மிகா மந்தனா.

இதையும் படியுங்கள்: சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில்.. தாறு மாறு கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!

அனிமல் படத்தில்..

எனினும் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்று அவர், அனிமல் என்ற படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகைகளை காட்ட தயங்கும் அளவுக்கு கவர்ச்சியை தாராளமாக, சில காட்சிகளில் எக்கச்சக்கமாய் காட்டி படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகளில் நடித்ததால் பாலிவுட் ரசிகர்களே மிரண்டு போய்விட்டனர்.

நேஷனல் கிரஷ்

தொடர்ந்து பாலிவுட் படங்களில் படங்களின் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். ரசிகர்கள் மத்தியில் தனது அபாரமான உடல் கவர்ச்சியை காட்டி காட்டி தொடர்ந்து, நேஷனல் கிரஷ் ஆக ரசிகர்களை தன்னிடத்தில் வசீகரப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை ராஸ்மிகா மந்தனா.

கன்னட தயாரிப்பாளர்

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட தயாரிப்பாளர் Rakshit Shetty-யை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் உடையில்.. படுக்கையறையில் நடிகை மாளவிகா மோகனன் ஹாட் போஸ்..!

திருமணம் நிறுத்தம்

நிச்சயதார்த்தமான நிலையில் திருமணத்தை நிறுத்திய ரஷ்மிகா மந்தனா குறித்து செய்திகள் சினிமா வட்டாரத்தில் தீயாக பரவின. தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராஸ்மிகா மந்தனா.

தற்பொழுது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நல்ல தோழியாக… தொடர்பில்

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஸ்மிகா மந்தானா, என்னுடைய திருமணம் நின்னு போச்சு. ஆனால் அதன் பிறகும் எனக்கு நிச்சயிக்கப்பட்ட தயாரிப்பாளர் Rakshit Shettyயுடன் நல்ல தோழியாக இருக்கிறேன். இருவரும் தொடர்பில் தான் இருக்கிறோம் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version