“இது லிப்ஸா..? இல்ல, ரெட் கலர் பப்ஸா..?..” – அப்டியே கடிச்சு சாப்பிடலாம் போல இருக்கே..! – கிக் ஏற்றும் ராஷ்மிகா..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்க கூடிய நடிகை ராதிகா மந்தானா.தற்போது இவர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் மிக பிஸியாக நடித்து வருவதோடு இந்தப்படத்தில் கூடுதல் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.

சமீபகாலமாக வலைத்தளங்களில் ரம்யா பாண்டியன், அமலாபாலின் கிளாமரான புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து ஒரு மிகப்பெரிய கிளாமர் சுனாமியை ஏற்படுத்தியது.

இந்த சுனாமிக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறாரா? ராஷ்மிகா என்ற கேள்வியை தற்போது அனைவரும் கேட்கும் வண்ணம் அவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உலக திரைப்பட வாய்ப்பு இல்லாத ஹீரோயினிகள் தான் இதுபோல போட்டோ சூட்டுகளை நடத்துவார்கள். ஆனால் இவர் படுபிஸியாக இருக்கக்கூடிய இந்த வேளையில் இது மாதிரியான போட்டோ ஷூட்டை எதற்கு நடத்தினார் என்று தெரியவில்லை.

பின்னழகு அப்படியே தெரியக்கூடிய போஸ்களை கொடுத்திருக்கக் கூடிய ராஷ்மிகாவின் புகைப்படங்களை தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே சம்பள விசயத்தில் இவர் தன்னுடைய சம்பளத்தை பல மடங்காக உயர்த்தியதால் பல தயாரிப்பாளர்கள் இவரை புக் செய்ய யோசித்து வரக்கூடிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வலையை வீசி வருகிறாரா..? என்று கோடம்பாக்கமே பேசி வருகிறது.

இதனையடுத்து வருகிற பொங்கலுக்கு இவருடைய வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இவரது அழகான இந்த புகைப்படங்கள் அடிமனதில் ஆண்களுக்கு ஏதோ ஒரு உணர்வை தூண்டி விடுவது போல இருக்கிறது.

இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதால் பிரம்மச்சாரிகள் சபத்திற்கு ஆளாகலாம் என்று சில பேர் கலாய்த்து வருகிறார்கள். எது எப்படியோ இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கண் இமையை இமைக்காமல் பார்க்கக்கூடிய நிலையில் இவர் உருவாக்கிவிட்டார்.

கண்டிப்பாக நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்து அதற்குரிய லைக் மற்றும் கமெண்ட் செய்யவும். அப்போதுதான் இரவில் மிக நல்ல தூக்கம் வரும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …