நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி…! – சூட்டை கிளப்பி திணறடிக்கும் ராஷ்மிகா..!

சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ராஷ்மிகா தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார்.

இதனால் இவரது கால்சீட் கிடைக்க வேண்டும் என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்து இருக்கக்கூடிய இந்த நேரத்தில் இவர் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் தனது நடிப்பால் பட்டையை கிளப்பி வருகிறார்.

பெரும் எதிர்பார்ப்போடு படப்பிடிப்பு சென்று கொண்டிருக்க கூடிய இந்த வாரிசு படமானது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்க்க கூடிய படமாகும்.

ஏற்கனவே, பீஸ்ட் படத்தில் அடைந்த தோல்வியை ஈடுகட்டும் விதத்தில் இந்தப் படம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வேளையில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா தற்போது இணையத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இணையத்திக்கே வைரல் ஃபீவர் ஏற்படுத்திவிட்டார்.

அந்த அளவுக்கு இந்த புகைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியை நீச்சலுடையில் காட்டியிருப்பதால் இந்த புகைப்படம் வைரலாகி மிக நன்றாக பரவி வருகிறது.

இதையடுத்து இவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மூச்சு முட்டுகிறது. எப்படி இப்படி எல்லாம் உங்களால் புகைப்படங்களை போட்டு எங்களை கொல்ல முடிகிறது. இதற்கு விடிவு காலமே இல்லையா என்று புலம்பித் தவிப்பதாக கூறுகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு எப்போதும் இல்லாத அளவு லைக் மற்றும் கமெண்ட் அதிகளவு வந்து குவிகிறதாம். அடுத்தடுத்து பல புதிய பட வாய்ப்புகளை தன் கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா எப்படி எந்த சமயத்தில் இது போன்ற புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை தன் கை வசம் வைத்து கொள்கிறார் என்பது தெரியாமல் மற்ற நடிகைகள் திணறி வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் தெரியும் அது உச்சகட்ட கவர்ச்சியில் அனைவரின் உச்சியை சூடு ஏற்றி விட்டிருக்கிறது என்று.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …