அந்த உறுப்பை மறைக்க படாத பாடு பட்ட ராஷ்மிகா மந்தனா..! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா மோசமான கவர்ச்சி உடையணிந்து கொண்டு சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சேரில் அமர்ந்து பொழுது இவருடைய அந்த உறுப்பு கேமராவின் கண்களுக்கும் ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

இப்படி தன்னுடைய மானத்தை மறைக்க கஷ்டப்படும் நடிகை ராஷ்மிகா எதற்காக இப்படி குட்டியான உடையை தேர்வு செய்து அணிய வேண்டும் என்று ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகைகள் கவர்ச்சி என்கிற பெயரில் ஆடைகளை மோசமான அளவுக்கு குறைத்துக் கொண்டே வருகிறார்கள். இன்றைய இளம் நடிகைகள் அப்படி இருப்பது ஒன்றும் பிரச்சனை இல்லை.

ஆனால் தன்னுடைய அந்த உறுப்பு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிவது மிகவும் மோசமானது. ஒரு உடையை தயாரிக்கும் பொழுது நாற்காலியில் அமர்ந்து பார்த்து.. கீழே அமர்ந்து பார்த்து.. குனிந்து பார்த்து.. நிமிர்ந்து பார்த்து.. எப்படி உடலை அசைத்தாலும் ஏதாவது மோசமாக தெரிகிறதா..? அல்லது ரசிகர்கள் சங்கோஜப்படும் அளவிற்கு இருக்கிறதா..? என்பதை ஆராய்ந்து அதன் பின் தான் அணியவேண்டும்.

நாற்காலியில் அமர்ந்தாளே தன்னுடைய அந்த உறுப்பு வெட்டவெளிச்சமாக தெரியும்படி இருக்கும் இப்படியான உடையை ராஷ்மிகா ஏன் தேர்வு செய்து அணிந்தார்.? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அப்படி அணிந்து வந்தவர் அதை ஏன் மறைப்பதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். இன்னும் கொஞ்சம் இறக்கம் வைத்து அந்த உடையை செய்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது.

காஸ்ட்யூம் டிசைனரை ஏதாவது திட்டிவிட்டாரா..? இதனால், காஸ்டியூம் டிசைனர்.. அவரை பழிவாங்க வேண்டுமென்று இப்படியான ஒரு டிசைனை செய்து விட்டாரா..? என்று பல கேள்விகளை எழுப்பி ராஷ்மிகாவை விளாசி வருகின்றனர். இந்த கேளவிகளுக்கெல்லாம் விடை என்ன என்று ராஷ்மிகா தான் கூற வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …