விஜயிடம் நான் கத்துகிட்டது இது தான்..! ராஷ்மிகா சொன்னதை கேட்டீங்களா..?

அச்சச்சோ யார் இது நம்ம ராஷ்மிகாவ இவங்க தான் இன்னைக்கு நேஷனல் கிரஷ் என்று சொல்லக்கூடிய அளவு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து இருக்கும் இவர் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தற்போது பாலிவுட் திரைப்படமான அனிமல் திரைப்படத்தில் படுமோசமான படுக்கையறை காட்சிகளிலும் லிப் லாக் காட்சிகளிலும் நடித்திருந்த இவரை பார்த்து தென் இந்திய ரசிகர்கள் தென்னிந்திய படங்களில் இது போல நடிக்கவில்லையே என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

நடிகை ராஷ்மிகா..

இதற்கான சரியான பதிலை ராஷ்மிகா இன்று வரை கொடுக்கவில்லை. இவர் தமிழ் படங்கள் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து நம்பர் ஒன் நடிகை வரிசையை எட்டிப் பிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்யோடு இணைந்து நடித்திருந்தார்.மேலும் தளபதியின் நடன திறமைக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலில் பின்னி பெடல் எடுத்து அனைவரது மனதையும் அள்ளிச் சென்றார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்வார்.

மேலும் அண்மை பேட்டி ஒன்றில் ராஷ்மிகா பேசும் போது தளபதி விஜய் குறித்து பல்வேறு வகையான கருத்துக்களை கூறியிருக்கிறார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி ஆகி வருகிறது.

தளபதியிடம் கத்துக்கிட்டது இதுதான்..

தளபதி விஜய் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் அன்போடு அணுகக் கூடிய தன்மை கொண்டவர். இவரை போல முன்னணியில் இருக்கக்கூடிய நடிகர்கள் யாரும் இப்படி இருப்பார்களா? என்று என்னை யோசிக்க வைத்து இருக்கிறது.

மிகச்சிறந்த நல்ல குணம் படைத்த தளபதி அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர். அவரைப் பற்றி அதிக அளவு வர்ணித்து சொல்லுவது அவ்வளவு எளிதல்ல என சொல்லி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் தளபதி மேலே சொல்லப்படுகின்ற கலவை ரீதியான கருத்து விமர்சனங்களை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார். எப்படி நடந்து கொள்கிறார் என்பதெல்லாம் எனக்கும் ஒரு பாடமாக இருந்தது.

அப்படி என்ன ராஷ்மிகா சொன்னார்?

நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதே ஒரு நேர்காணலை போல தான் இருக்கும். அந்த அளவிற்கு அவரிடம் அதிக விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ரஷ்மிதா விஜயிடம் கற்றுக் கொண்ட விஷயம் இது தான் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் வளர்ந்து வரும் நடிகைகள் இவரை போல வளர்ந்த நடிகரிடம் இருக்கக் கூடிய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதின் மூலம் நன்மைகள் அதிக அளவு கிடைக்கும்.

இதை அடுத்து இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி உள்ளதோடு மட்டுமல்லாமல் இருந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ராஸ்மிகா தளபதி விஜய்யிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா என்பது பற்றி கலந்துரையாடி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version