அடேங்கப்பா.. நடிகை ராதிகா-வா இது..? – நீச்சல் உடையில்.. இன்னா கவர்ச்சியா போஸ் கொடுக்குறாங்க..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்த நடிகை ராதிகா தற்பொழுது பேரன் பேத்தி எடுக்கும் வயதிலும் கூட நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

ஒரு காலத்தில் நடிகை ராதிகா என்று சொன்னாலே தமிழகம் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா முழுதும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் சீரியலிலும் ஒரு கலக்கு கலக்கினார் நடிகை ராதிகா பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ராதிகா தற்போது சீரியல் சினிமா என இரண்டிலும் பயணித்து வருகிறார் சினிமாவில் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற போது அங்கே எடுத்துக் கொண்ட நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.

நடிகையாக மட்டுமில்லாமல் பன்முக திறமை கொண்டு இயங்கக் கூடியவர் நடிகை ராதிகா. நடிப்பு தாண்டி தயாரிப்பிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார் திரைப்படம் மட்டுமில்லாமல் அவ்வப்போது சீரியல்களில் நடிப்பது மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பது அல்லது சிறப்பு விருந்தினராக பங்கேற்பது என தொடர்ந்து ஆக்டிவாக தன்னை பிசியாக வைத்துக் கொள்கிறார்.

தற்போதும் இவருக்கு உண்டான ரசிகர் வட்டாரம் அப்படியேதான் இருக்கிறது. இவருடைய முதல் கணவர் நடிகர் பிரதாப் போத்தன் கடந்த 1985 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். காதலித்து தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

என்றாலும் கூட இவர்களுடைய வாழ்க்கை நிலைக்கவில்லை. விவாகரத்து செய்துவிட்டு லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்ட் என்பவரை மறுமணம் செய்து கொண்டார் நடிகை ராதிகா இந்த தம்பதிக்கு ஒரு மகளும் பிறந்தார்.

ஆனால் மகள் பிறந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக மூன்றாவதாக நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டார் நடிகர் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தற்போதும் தம்பதியாகவே நடிகர் ராதிகாவும் சரத்குமார் தொடர்ந்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த நடிகை ராதிகா அங்கே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் விரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam