“வயசு பொண்ணு.. வாலிப கோளாறு..” – தெரிய கூடாதது தெரிய ரவீனா தாஹா நச் போஸ்..!

உயிரே உயிரே என்ற பாடல் வரிகளை தற்போது இளசுகள் அனைத்தும் பாடக்கூடிய வகையில் ரவீனா தாஹா [Raveena Daha] வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது. இந்த ஃபோட்டோஸ் ரசிகைகளில் மனதில் ஹாட் போட்டோவாக இடம் பிடித்து விட்டது.

Raveena Daha

ஒவ்வொரு போட்டோவும் மனதை அள்ளக்கூடிய வகையில் இருப்பதால் தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த போட்டோக்களை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டு விட்டார்கள்.

தங்கச் சிலை போல ஜொலி ஜொலிக்கும் இந்த போட்டோ ஒவ்வொன்றும் ரசிகாஸ் மனதில் ஆழமாக இடம் பிடித்து வேதியல் மாற்றங்களை படுவேகமாக ஏற்படுத்தி விட்டது.

Raveena Daha

இவர் சன் டிவியில் தங்கம் என்ற சீரியலில் மூலம் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தியதின் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஜி டிவியில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

சின்னத்திரை சீரியல்களோடு நின்று விடாமல் ஜில்லா, ஜீவ பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ரட்சகன் என்ற படங்களிலும் இவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

Raveena Daha

இவர் மிகச்சிறந்த டான்ஸர் என்பதும் மூன்றாம் வயதில் இருந்தே பரதநாட்டியத்தை கற்று வரக்கூடிய அற்புதமான கலைஞர் என்பதும் பலருக்குத் தெரியாது. எப்போதுமே இன்ஸ்டா பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் செம ஹாட்டான போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை மெல்ட் ஆகி விடுவார்.

Raveena Daha

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்கின்ற போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வயசு கோளாறு காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

 மேலும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1.5 மில்லியன் அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதால் இவர் போடும் புகைப்படங்களுக்கு மிகச்சிறந்த ரெஸ்பான்ஸ் இருக்கும்.

Raveena Daha

தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோவில் இவரது கவர்ச்சி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோ என்று தோன்றக்கூடிய அளவிற்கு முன்னழகு, பின்னழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் போட்டு இருக்கிறார்.

Raveena Daha

இதனை அடுத்து தங்கள் கண்களையும் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை அதை நோக்கியே செய்வதாக பல ரசிகர்களும் பதிவு செய்திருப்பதால் இந்த புகைப்படம் விரைவில் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இணையலாம் என தெரியவந்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …