ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்.. கையை தூக்கி.. அது தெரிய ரவீனா தாஹா ஹாட் போஸ்..! – ரசிகர்கள் கிளீன் போல்டு..!

நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) அம்சமான அழகில் ரசிகர்களை அசத்தும் நடிகையாக உள்ளார். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இன்னும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகாத நிலையிலும், கலைத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று, பலரது கவனத்தை இவர் ஈர்த்தார். இன்னும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

சென்னையில், மலையாள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ரவீனா தாஹா. கடந்த 2009ம் ஆண்டில் தங்கம் என்ற சன்டிவி சீரியலில் 4வயதில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். அதற்கு பின், இதுவரை 15க்கும் மேற்பட்ட சீரியல்களில், ரவீனா தாஹா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raveena Daha

63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்கள் இவருக்கு அமைந்தது.கடந்த 2016ம் ஆண்டில் கதை சொல்லப் போறோம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். 19 வயது கடந்துள்ள இவர், மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர். இவரது சகோரர் ராகுல் பிரகாஷ்.

Raveena Daha

சமூக ஊடகங்களில் ஆக்டிவ் ஆக உள்ள ரவீனா தாஹா, அவ்வப்போது தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். சமீபத்தில் இவர், யாஷிகா ஆனந்த் மற்றும் நண்பர்களுடன் சென்று, அனைவரும் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்து, ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்த்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Raveena Daha

ரவீனா தாஹா விலங்குககளை நேசிப்பவர். செல்லப்பிராணிகளாக தனது வீட்டில் நாய், பூனை வளர்க்கிறார். வீட்டில் இருந்தால், எப்போதும் செல்லப்பிராணிகளுடன்தான் பொழுதை போக்குவாராம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இவரை 3 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். நடனம். புத்தகம் வாசிப்பு, சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி புதிய இடங்களுக்கு செல்வது இவரது முக்கிய பொழுதுபோக்காக உள்ளது.

Raveena Daha

தமிழில் வெற்றி பெற்ற படங்களில், ரவீனா தாஹா நடித்திருக்கிறார். ஆனால், சின்ன சின்ன கேரக்டர்களில் இவரது அறிமுகம், பலருக்கும் தெரியாமல் போயிருக்கிறது அந்த வகையில் விஜய் நடித்த ஜில்லா, விஷ்ணு விஷால் நடித்த ஜீவா, விஷால் நடித்த பூஜை, விஜய் நடித்த புலி மற்றும் பேய்கள் ஜாக்கிரதை, கண்ணக்கோல், நாகேஷ் திரையரங்கம், ராட்சசன், பீட்சா 3 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். நாயகியின் தங்கை, நாயகிகளின் தோழியரில் ஒருவர் என, துணை பாத்திரங்களில் இவர் இந்த படங்களில் தோன்றியிருப்பார்.

Raveena Daha

தங்கம் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, பைரவி, பூவே பூச்சூட வா, மவுனராகம் என இவரது பெயர் சொல்லும்படியான நல்ல சீரியல்களில் நடித்திருக்கிறார் ரவீனா தாஹா.டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவரது புகைப்படங்களை காண, ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். 3 மில்லியன் பாலோயர்ஸ்க்காக, அடிக்கடி தனது அழகிய இளமையான புகைப்படங்களை பதிவிட்டு அவர்களை குஷிப்படுத்தி விடுகிறார்

Raveena Daha

ரவீனா தாஹா. தற்போது, ஸாரியில் இருக்கும் இந்த புகைப்படங்களை அம்மணி பதிவேற்றம் செய்திருக்கிறார். பார்க்க பார்க்க பரவசம் தரும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …