நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியா மா..? – ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த ரவீனா தாஹா..!

பிரபல இளம் நடிகை ரவீனா தாஹா தற்பொழுது உடலோடு ஒட்டிய தோல் நிறத்திலான உடை அணிந்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நிஜமாகவே உடையணிந்து இருக்கிறாரா..? என்று ஒரு நிமிடம் சந்தேகிக்க வைக்கிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ரவீனா தாஹா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றாலும்கூட நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தற்போது சீரியல்களிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக போராடி வருகிறார். எனவே தன்னுடைய உடல்வாகு மற்றும் அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கிளப்பி விட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நிஜமாவே டிரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …