இனிமே மறைக்க தேவையில்ல.. அந்த உறுப்பை ஷேவ் செய்யும் வீடியோவை வெளியிட்ட ரவீனா..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா.

நடிகை ரவீனா தாஹா:

சின்னத்திரை வெள்ளித்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றில் பங்கேற்று வரும் நடிகை ரவீனா தஹா ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

முதன் முதலில் நடிகை ரவீனா தாஹா கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மலையாள குடும்பத்தில் பிறந்திருக்கிறார்.

குழந்தையாக இருக்கும்போதே ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த தங்கம் சீரியல் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரை உலகில் அறிமுகமானார்.

அப்போது இவருக்கு கிட்டத்தட்ட நான்கு வயது தான் இருக்குமாம். சிறு வயதிலேயே மௌன ராகம் சீசன் 2, பூவே பூச்சூடவா என பல சின்னத்திரை தொடர்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் ராட்சசன் இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் அடையாளத்தையும் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது.

திரைப்படங்களில் ரவீனா:

தொடர்ந்து சினிமாவில் ராட்சசன் ,பீட்ஸா, ஜீவா பூஜை ,லவ் டுடே உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்து கலக்கினார்.

திரைப்படங்களை தொடர்ந்து பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு போட்டியாளராகவும் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சி கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பரவலாக. பேசப்பட்டார்.

ரெடி ஸ்டெடி கோ போன்ற பல்வேறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி இந்நிகழ்ச்சியான 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா தாகா போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தார்.

அந்த உறுப்பை ஷேவ் செய்யும் ரவீனா:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் ரஹீனா தாஹா.

இதனிடையே தனது சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் உடலில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் ரவீனா தாஹாவின் கவர்ச்சி கட்டழகை பார்த்த நெட்டிசன்ஸ் குள்ளமாக இருந்தாலும் கும்முனு இருக்காங்க என கமெண்ட் செய்து ஏடாகூடமாக விமர்சித்து தள்ளி வருகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version