யப்பா!.. பளிங்கு மாதிரி முட்டிக்கிட்டு நிக்குது… மாராப்பை விலக்கி கிரங்கடித்த ரவீனா..!

நடிகை ரவீனா தனது சிறுவயது முதலே சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வரும் நடிகையாக இருந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் பூஜை திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதற்கு பிறகு ஜில்லா திரைப்படத்திலும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த திரைப்படங்களில் எல்லாம் இவர் குழந்தை கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட ரவீனா தொடர்ந்து நடனப் பயிற்சியில் ஈடுபாடு காட்டினார். அதனை தொடர்ந்து சிறந்த நடன கலைஞராக மாறினார் ரவீனா.

நடிகை ரவீனா:

இந்நிலையில் இவருக்கு 2016 ஆம் ஆண்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற ஜீ தமிழ் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக இவர் பிரபலம் அடைய தொடங்கினார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் என்கிற நிகழ்ச்சியில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அதிக பிரபலம் அடைந்தார் ரவீனா. பிறகு குக் வித் கோமாளி சீசன் நான்கிலும் இவருக்கு கோமாளியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து போன வருடம் வெளியான பிக் பாஸ் சீசன் 7 ல் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார் ரவீனா.

முட்டிக்கிட்டு நிக்குது

பிக் பாஸ் நிகழ்ச்சியானது இவருக்கு அதிக பப்ளிசிட்டியை பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த சமயத்தில்தான் அவர் மணி என்கிற இன்னொரு நபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருமே காதல் ஜோடியாக சுற்றி வந்தாலும் கூட முகம் சுளிக்கும் வகையில் எந்த ஒரு விஷயத்தையும் அந்த 100 நாட்களில் செய்யாமல் இருந்தார் ரவீனா.

இதனால் ரவீனா மீது மக்களுக்கு ஒரு மதிப்பு வந்தது. மேலும் அந்த பிக் பாஸ் மொத்த சீசனிலுமே கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாத ஒரு போட்டியாளராக ரவீனாதான் இருந்து வந்தார். சிறு வயதாக இருந்தாலும் கூட மற்றவர்களை போல் மூர்க்கத்தனமாக கோபப்படாமல் அனைத்தையும் அவர் கையாண்ட விதம் மக்களுக்கு பிடித்தது.

கிரங்கடித்த ரவீனா

இவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க வாங்கியது தொடர்ந்து நடனத்தின் மீது ஆர்வம் காட்டி வரும் ரவீனா சமூக வலைதளங்களில் நடன வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தற்சமயம் இவருக்கும் மணிக்கும் காதல் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரவீனா வெளியிட்ட சில புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன. இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவர் நடிகை ஆவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version