“இடுப்ப காட்டி துடிக்க வைக்குறியே செல்லம்…” – இளசுகளின் சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

பிரபல இளம் நடிகை ரவீனா தாஹா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணைய வாசிகளின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

தாறுமாறு அழகில் இருக்கும் இவர் தன்னுடைய அழகை காட்டி இளசுகளின் மனதை மயக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணைய பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

சீரியலில் சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடத்துதல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறியப்பட்டவர் நடிகர் ரவீனா தாஹா. குழந்தை பருவத்திலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் குழந்தை நட்சத்திரமாக பயணித்து வந்த இவர் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது முழுநேர சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமா நடிகர் ஓரம் கட்டும் விதமாக கவர்ச்சி உடையில் அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி எடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போதைய வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலைக்க வருகின்றன. கிட்டதட்ட 15 லட்சம் ரசிகர்கள் இவரை இணைய பக்கத்தில் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி தன்னை பின் தொடக் கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் அம்மணி.

மேலும் தற்போதைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்க கூடிய இந்த கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகின்றது.

Summary in English : Raveena Taha has been captivating the attention of her fans with her stunning photos in eye-catching outfits. Her fashion sense and style have made her a fan favorite, as she has been seen wearing a variety of different looks that showcase her unique style. From casual wear to formal attire, Raveena has been able to pull off any look with grace and elegance. Fans have been taking notice of her fashion choices and are eager to see what she will wear next.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam