குட்டி பாவாடை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ரவீனா தாஹா வைரலாகும் புகைப்படங்கள்..!!

‘ராட்சசன்’ என்ற திரைப்படத்தின் மூலார் மூலம் நடிகை ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரவீனா தாகா அடுத்தடுத்து நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் புலி, பூஜை ,ஜில்லா போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் சின்னத்திரை தொடர்களிலும் ரவீந்திரன் தாகாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்சமயம் மௌன ராகம் 2, பூவே பூச்சூடவா ,மாங்கல்ய தோஷம், போன்ற தொடர்களில் அற்புதமாக நடித்து வருகிற ரவீனா தாகா கதபாத்திரங்கள் அனைத்தும் இவருக்கு கச்சிதமாக பொருந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவீனா தாகா இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் ஒரு செலிபிரிட்டி ஆவார். அவ்வப்போதே நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதன் காரணமாகவே இவருக்கு அடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்நிலையில் ரவீன தஹா தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கமெண்ட்களும் லைக்குகளும் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …