ப்ரா அணியாமல் முன்னழகில் டேப் ஒட்டிக்கொண்டு மோசமான கவர்ச்சியில் KGF ரவீனா..!

1974 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மும்பை மகராஷ்டிராவில் பிறந்தவர் கேஜிஎப் ரவீனா. தேசிய விருது பெற்ற நடிகையான இவர் தயாரிப்பாளராகவும் திகழ்ந்திருக்கிறார்.

இவர் அண்மையில் வெளி வந்த கேஜிஎப் பகுதி இரண்டில் யாஷ் உடன் இணைந்து நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர். மேலும் இந்த படத்தில் ராமிகா சென் ரோலில் மிரட்டலாக வந்து அனைவரையும் அசத்தினார்.

KGF ரவீனா..

ஹிந்தி நடிகையான இவர் கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தென் இந்திய ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார்.

33 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட்டில் வலம் வரக்கூடிய நடிகை ரவீனா கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் சாது என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.

முதல் பாலிவுட் படத்தில் நடித்ததை அடுத்து அறிமுக நடிக்கைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்ற இவர் பல முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்து பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

இப்போதும் பிஸியாக இருக்கக் கூடிய நடிகைகளில் ஒருவராக திகழக்கூடிய இவர் தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ப்ரா அணியாமல் முன்னழகில் டேப் ஒட்டிக்கொண்டு..

2022 ஆம் ஆண்டு வெளி வந்த கே ஜி எஃப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பெரும்பாலான ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் படு பிசியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆசைகளை அதிகரிக்க கூடிய வகையில் உள்ளது என சொல்லலாம்.

மோசமான கவர்ச்சியில் KGF ரவீனா..

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மோசமான கவர்ச்சியில் ரவீனா இருப்பதாக சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக முன்னழகில் டேப்பை ஒட்டிக்கொண்டு மோசமாக அதை காட்டி இருப்பதை ரசிகர்கள் பலரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் கவர்ச்சியில் இருக்கின்ற இந்த புகைப்படத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே 1990-களில் சாயா, பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தவர். பாலிவுட் நடிகைகள் என்றாலே கிளாமருக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தான் அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் தற்போது உள்ளது.

அத்துடன் மேனியின் மொத்த அழகும் மொத்தமாக தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சில இளைஞர்கள் வைத்த கண் எடுக்காமல் அவர் புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தில் ஹார்ட் வீக் ஆகிவிட்டது என்பதை சிம்பாலிக்காக சொல்லி வருகிறார்கள்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version