நீச்சல் உடையில்.. K.G.F சேப்டர் 2 நடிகை ரவீனா..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரவீனா டாண்டன் கடந்த 1974-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் 1991 ஆம் ஆண்டு முதல் மாடல் அழகியாக சினிமாவில் நுழைந்தார்.

ஆரம்பம் முதலே நல்ல படங்களில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகையாக உயர்ந்தார் அதன் பிறகு பெரும்பாலான இவர் படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு சிறுவர் திரைப்பட கழகத்தின் தலைவராக இருந்தார் ஆனால் ஒரு தலைவராக தன்னுடைய வேலையை எவ்வளவு சிறப்பாக செய்வதில்லை என்றும் கழகம் சார்பாக நடத்தும் கூட்டங்களுக்கு இவர் வருவதில்லை எனவும் அந்த அமைப்பில் இருந்த பலரும் இவர் மீது புகார்கள் எழுப்பினர்.

எனவே 2005 ஆம் ஆண்டு தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு அந்த பதவியிலிருந்து விலகினார் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிரபல திருமண வலைத்தளமான shadi டாட் com என்ற நிறுவனம் தன்னுடைய புகைப்படத்தை என்னுடைய அனுமதி பெறாமல் அவர்களுடைய வலைதளத்தில் பயன்படுத்துகிறார்கள்.

விளம்பர நோக்கத்திற்காக தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வைத்து அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு மிருக வதை தடுப்பு சங்கத்திற்கு ஆதரவாக கையெழுத்து இட்ட இவர் தொடர்ந்து பல விளம்பரப் படங்களிலும் நடித்து வருகின்றார். மட்டும் இல்லாமல் வறுமையில் வாடுகின்ற குழந்தைகளுக்கு கண் பார்வை கிடைப்பதற்காக நிதி உதவியும் செய்து வருகின்றார் ரவீனா டாண்டன்.

இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் தான். இந்த படத்தில் பெண் பிரதமராக நடித்து வந்த இவர் தன்னுடைய தத்ரூபமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் நீச்சல் உடையில் தனது கணவருடன் இவர் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன இதனை பார்த்த ரசிகர்கள் கேஜிஎப் சாப்டர் 2 புடவையை சுற்றி கொண்டு வந்த ரவீனாவா இது என்று வாயைப் பொழந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …