பாலிவுட் சினிமாவில் 1990 முதல் 33 ஆண்டுகளுக்கு மேலாக நட்சத்திர நாயகிகளால் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரவீணா டாண்டன். தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
ஆளவந்தான்
நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ஆளவந்தான் படத்தில், ராணுவ அதிகாரி விஜய் கேரக்டரில் நடித்த கமலுக்கு ரவீணா டாண்டன்தான் மனைவியாக நடித்திருப்பார். சாது என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆளவந்தான் படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியில் அபய் என்ற பெயரிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த புதுமுக நடிகை
கடந்த 1991ம் ஆண்டில் பத்தர் கே பூல் என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவர், கிரண் என்ற கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகை என்ற பிலிம்பேர் விருது பெற்றார்.
தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ரவீணா டாண்டன் பல விருதுகளை வென்றனர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டு இருப்பவர்.
இந்தியில் மட்டுமின்றி தெலுங்கு, பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
தேசிய விருது
கடந்த 2001ம் ஆண்டில் தமான், எ விக்டிம் ஆப் வயலன்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேசிய விருது பெற்றார்.
கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரவீணா டாண்டன் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பையை சேர்ந்த ரவீணா டாண்டன் முதலில் நடிகர் அக்சய் குமாரை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய இருந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அதனால் அக்ஷய் – ரவீணா டாண்டன் திருமணம் நடக்கவில்லை.
திருமணம்
அனில் தடானி என்ற திரைப்பட விநியோகஸ்தரை காதலித்த ரவீணா டாண்டன், 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். ராஷா, ரன்பீர் என்ற இரண்டு பிள்ளைகள், இந்த தம்பதிக்கு இருக்கின்றனர்.
திருமணத்துக்கு முன்பே 1990ம் ஆண்டில் சாயா, பூஜா என்ற 2 குழந்தைகளை ரவீணா டாண்டன் தத்தெடுத்து வளர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை…
பாலிவுட் நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் 33 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் இருந்து வரும் ரவீணா டாண்டனும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
அடிக்கடி அவரது கிளாமர் புகைப்படங்களில் வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகின்றன.
ப்ரா கூட போடாமல்…
அந்த வகையில் சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களில் “ப்ரா கூட போடல..” மச்சத்தின் மீது வெறும் டேப்பை ஒட்டிக்கொண்டு.. கே.ஜி.எஃப் ரவீனா டாண்டன் மோசமான போஸ் பார்த்து ரசிகர்கள், சப்புக் கொட்டி ரசிக்கின்றனர்.