இதுக்கு மேல கிளாமர் காட்டுனா உடம்பு தாங்காது செல்லம்..! – சூடேற்றும் ராட்சசன் ரவீனா தாஹா..!

இளம் நடிகை ரவீனா தற்சமயம் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ‘கடுகு சிறுசா இருந்தாலும் காரம் கடுசகா இருக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை ரவீனா தனது நடிப்பின் திறமையை சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் தொடர்ந்து வெளி காட்டி வருகிறார்.

நடிகை ரவீனா ‘ராட்சசன்’ என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திலேயே அவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இது மட்டுமல்லாது ‘ஜில்லா’ திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ரவீனா.

இந்நிலையில் இவரது நடிப்பின் திறமையை பார்த்து நிறைய சின்னத்திரை சீரியல்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் ‘பூவே பூச்சூடவா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் ரவீனா. மேலும் ‘மௌன ராகம் இரண்டாம் பாகம்’ பீட்சா 3 ,எனிமி போன்ற அடுத்தடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைகளும் நடித்து வரும் ரவீனாவிற்கு நிறைய ரசிகர்கள் தற்சமயம் இருக்கிறார்கள்.

இப்படி பிரபலமாகிய ரவீனா இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலமே இப்படியான ஒரு இமேஜை உருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.இவருக்கு வயது வெறும் 19 தான் ஆனால் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு இவரது கவர்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டிருக்கிறது. இதன் மூலமாகவே இணையத்தில் வைரலாகும் ஒரு வைரல் நாயகி ஆக திகழ்ந்து வருகிறார் ரவீனா.இதன் மூலம் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …