படுக்கையை பகிர தயார்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. பகீர் கிளப்பும் பாப்ரி கோஷ்..!

சினிமா நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியல் நடிகைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளோ சீரியல் வாய்ப்புகளோ கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் நடிகர் தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்மென்ட் செய்தால் தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போது கட்டாயமாகிவிட்டது.

திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட்:

அதை பல பேர் முன்வந்தே ஓகே என கூறி அதற்கு சம்மதம் தெரிவித்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள் .

இது அப்பட்டமாக திரைத்துறையில் நடந்து வருகிறது. குறிப்பாக சீரியல் நடிகைகளுக்கு அதிகம் நடக்கிறது என பொதுவெளியில் வந்து பல நடிகைகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் .

மேலும் தங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் தான் தங்களது குடும்ப வறுமை போக்கி தங்களது வருமானத்தையும் பார்க்க முடியும் என்பதால் வேறு வழி இன்றி இதை செய்து கொள்கிறோம் என கூறி வருகிறார்கள்.

அப்படித்தான் பிரபல சீரியல் நடிகையான பாப்ரி கோஸ் சமீபத்திய பேட்டியில் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் எதிர்பார்க்கும் நபர்கள் குறித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொல்லுங்கள்:

பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் பாப்ரி கோஷிடம் சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் குறித்து. கேட்டதற்கு,

அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் நடிகைகளுக்கு பட வாய்ப்பு தருவேன் என கூறுபவர்களிடம் ஒன்றுமே செய்யக்கூடாது.

அதற்கு சம்மதம் தெரிவித்து உடனடியாக அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அந்த நபரின் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தார் ஒட்டுமொத்த பேரின் முன்பு முத்தம் கொடுக்க வேண்டும்.

அப்போது அவர்களின் வீட்டில் இருக்கிறவர்கள் ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்பார்கள்… அப்போது எனக்கு பட வாய்ப்பு தரேன் ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என சொன்னார் .

அதனால்தான் இப்படி செய்தேன் என தைரியமாக அவர்கள் முன் கூற வேண்டும். அதன் பின் அந்த நபரை அவரின் குடும்பத்தார் பார்த்துக் கொள்வார்கள்.

குடும்பத்தார் முன்னாடியே பண்ணுங்க:

இப்படி நாம் கூறினால் எப்படி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் நடக்கும்? என அவரை எதிர் கேள்வி கேட்க தொகுப்பாளரே ஆடிப் போனார்.

நடிகை பாப்ரி கோஷ் தமிழ், தெலுங்கு, பெங்காளி உள்ளிட்ட பலமொழி சீரியல்களில் நடித்த வருகிறார். குறிப்பாக இவர் தமிழில் பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தைப்போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே வெள்ளி திரையிலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி குணச்சித்திர நடிகையாக நடித்த வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version