அம்பாலமான செ** டார்ச்சர்.. கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. விளாசும் பிரபலம்..!

உலக நாயகனாக தற்போது தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி முத்திரை பதித்திருக்கும் கமலஹாசன் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆஸ்கார் நாயகன் என்ற அடைமொழியோடு இருக்கும் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து இன்று இந்த அளவு வளர்ந்து இருக்கிறார். எனினும் கமல் மண வாழ்க்கையில் படு தோல்வியை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்..

ஆரம்ப காலத்தில் ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமலஹாசன் தன் காதல் கை கூடாததை அடுத்து வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு அவரோடு குடும்பம் நடத்தினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து வாணி கணபதியை விட்டு பிரிந்தார்.

இதனை அடுத்து சரிகாவை திருமணம் செய்து கொண்ட இவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக மண வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளுக்கு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தார்கள்.

காலத்தின் கொடுமையால் கமலஹாசனுக்கு இந்த வாழ்க்கையிலும் சலிப்பு ஏற்பட விவாகரத்தை பெற்றுக்கொண்டு பிரிந்த கமலஹாசன் கௌதமியோடு பல ஆண்டுகளாக லிவிங் டூகதர் முறையில் வாழ்ந்து வந்தார்.

அம்பாலமான செ** டார்ச்சர்..

இந்நிலையில் நடிகை கௌதமி தனது மகளின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு கமலை விட்டு விலகுவதாக அறிக்கை அளித்ததோடு மட்டுமல்லாமல் தன் மகளை அழைத்துக் கொண்டு வந்ததை அடுத்து இருவரும் தனித்து வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கௌதமியின் மகளுக்கு செ***** டார்ச்சர் தந்ததை அடுத்த தான் கௌதமி கமலை விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவலை சேக்குவரா சொல்லி இருப்பது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கமலின் வயதையும் கௌதமியின் மகளின் வயதையும் ஒப்பிட்டுப் பேசிய இவர் கமலை ஒரு மனிதராக கூடி நினைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

என்னதான் திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் தனி மனித ஒழுக்கத்தை மீறியவர் கமலஹாசன் என்று சொல்லிவிட்டார்.

மேலும் தனது மகளின் பாதுகாப்பை கருதி தான் வெளியேறுவதாக சொன்னாரே ஒழிய கருத்து வேற்றுமையால் பிரிகிறோம் என்ற வார்த்தையை சொல்லவில்லை.

இந்நிலையில் கௌதமி யாரோடு இருந்தார் அந்த இடத்தில் தன் மகளுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என்று சொன்னார் என்பதை பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

விளாசும் பிரபலம்..

மேலும் கௌதமி கமல் ரோடு லிவிங் டுகதர் வாழ்க்கையில் வாழ்ந்து போது தனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் திருமணம் ஆகாத அவர் அப்பா ஸ்தானத்தில் இருப்பாரா? என்பதை சிந்தித்து இருக்க வேண்டும்.

எனவே கௌதமி சொன்ன கூற்றில் உண்மை இருக்கலாம்.எனவே மகளின் பாதுகாப்பு கருவி தான் விலகி இருக்கிறார் என்றால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் என சேகுரா சொன்ன விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version