கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவியை போல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராய் லட்சுமி மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்கின்ற இவர் சரவணா ஸ்டோர்ஸ், புரு காபி, ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
ராய் லட்சுமி..
தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் கற்க கசடற, குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வெள்ளித்திரை, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவனல்ல 2, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
பார்ப்பதற்கு அரேபிய குதிரையைப் போல நன்கு உயரமாக இருக்கக்கூடிய ராய் லட்சுமி தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்திய போதிலும் திரை உலகில் முன்னணி இடத்தை இன்று வரை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் முன்னாடியே நடிகர்களாக திகழும் விஜய், அஜித் போன்ற நடிகர்களோடு ஜோடி போட முடியாமல் தவித்து வரும் இவர் அரண்மனை, சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அண்மைக்காலமாக இவருக்கு துறை தமிழ் திரைப்படங்களில் அதிகமான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் கூடுதல் கவர்ச்சியை காட்டி பாலிவுட்டில் நடிக்கச் சென்றார் அங்கும் இவரது பருப்பு வேகவில்லை.
கல்யாணமே வேணாம் போடா..
சமூக வலைத்தளங்களில் புதிய படங்களை பிடிப்பதற்காக அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி விடக் கூடிய ராய் லட்சுமி 34 வயதை எட்டிய பிறகும் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிக்கும் போது பல பிரபல நடிகர்களோடு இணைந்து கிசு கிசுக்கப்பட்ட போதிலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் கடமையை செய்து வரும் இவருக்கு இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை தெரியுமா?
இந்த ரகசியத்தை பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் பயில்வான் மிகத் தெளிவான முறையில் கூறியிருக்கிறார் கவர்ச்சி வெடிகுண்டாய் சித்தரிக்கப்பட்டு இருக்கும் ராய் லட்சுமி திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டுமா? அப்படி திருமணம் செய்யாமலும் அது போல வாழலாம் என்ற ரீதியில் தான் இன்று வரை சிங்கிளாக இருக்கக்கூடிய தகவலை கூறி இருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே அதிக அளவு கவர்ச்சியை காட்டிய இவர் காஞ்சனா திரைப்படத்தில் நடிக்கும் போது ராகவா லாரன்ஸ் உடன் அதிகம் நெருக்கம் காட்டி இருவருது கெமிஸ்ட்ரியையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்.
34 வயதான ராய் லட்சுமி தான் இன்னும் இளமையாக இருப்பதை வெளிப்படுத்தவே கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் திருமணம் செய்து கொண்டு தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமா? அது செய்யாமலும் இருக்கலாம் என்பதை செய்து கொண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இது தான் உண்மை காரணமா? அச்சச்சோ.. என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள். மேலும் இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள்.
இதற்கு உரிய விடையை ராய் லட்சுமி மட்டுமே தர முடியும். எனவே அவர் இதற்கான விடையை விரைவில் தருவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.