படுக்கையறையில்.. தொடையை காட்டி.. Bp-யை எகிற வைத்த பிகில் நடிகை..!

மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான் நடிகர் ஜெய் நடிப்பில் உருவான ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி ஹிட்டடித்த பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுஷ் ரசிகர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு தேனிலவு கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு பிறந்த அம்மணி அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில் படுக்கையறையில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார் ரெபா மோனிகா ஜான்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களும் ரசிகர்களால் எழுதப்பட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …