பின்னாடி முழுசா தெரியுது.. மோசமான உடையில் ஃப்ரீ ஷோ காட்டும் ரெபா மோனிகா ஜான்..!

பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் திருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது படகு ஒன்றில் அமர்ந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் முழுசாக தெரியும் விதமான ஒரு மோசமான ஆடையை அணிந்து கொண்டு ப்ரீ ஷோ காட்டிருக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கின்றது.

திருமணத்திற்கு முன்பு கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினது இல்லையே.. என்று அம்மணியின் அழகைப் பலரும் வருணித்து வருகின்றனர்.

மேலும் டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சிதறடித்து இருக்கிறது என்று கூறலாம்.

பிகில் திரைப்படத்தில் ஒண்ணும் தெரியாத அம்மாஞ்சியாக நடித்த ரெபா மோனிகா ஜானா இது என்று வாயை பிளக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

மேலும் அம்மணியின் இந்த புகைப்படங்களை பார்த்து அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களும் ஏராளம்.

இந்த புகைப்படங்களுக்கு instagram பக்கத்தில் லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வரும் ரெபா மோனிகா ஜானின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam