“வைரம் பாஞ்ச கட்டை…” – நீச்சல் உடையில்… பீச்சில் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட பிகில் நடிகை..!

நடிகை ரெபா மோனிகா ஜான் ( Reba Monica John ) பீச்சில் உல்லாசமாய் இருக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரெபா மோனிகா.

மேலும் குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்திருந்தார்.ரெபா மோனிகா தமிழில் மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.

இவரின் கவர்ச்சி படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் ரெபா மோனிகா நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான், ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Read Also : உள்ளாடை அணியாமல் அத்தனையும் குலுங்க குலுங்க.. – கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

இதையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

அவருடை நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தன. இதையடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் ரெபா.

இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.நடிகை ரெபா மோனிகா ஜான் கடந்த மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Read Also : “காலை சுறுக்கி வைங்க.. எல்லாமே தெரியுது..” – சோஃபாவில் காலை விரித்து… மோசமான வீடியோவை வெளியிட்ட அமலாபால்..!

இவர் தனது நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப்பை திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு தேனிலவு கொண்டாட்டங்களை முடித்த அம்மணி அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *