படுக்கையில் கீழே ஒண்ணுமே போடாமல் முழுசாக காட்டும் பிகில் பட நடிகை..!

பெங்களூரில் மலையாளி குடும்பத்தில் பிறந்த ரெபா மோனிகா ஜான் 2016-ஆம் ஆண்டில் வினீத்  ஸ்ரீனிவாசன் இயக்கிய Jacobinte swargarsjyam  என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டு ஜருகண்டி என்ற தமிழ் திரைப்படத்தில் கீர்த்தி என்ற கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆனார். மேலும் இவருக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னட பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

பிகில் பட நடிகை ரெபா ஜான்..

தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் திரைப்படத்தில் அனிதா கேரக்டரை 2019-ஆம் ஆண்டு மிகச்சிறப்பான முறையில் செய்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் தமிழ் படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு அதிகளவு வந்து சேர்ந்தது. இதனை அடுத்து தனுசு ராசி நேயர்களே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த இவர் ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு 2022 எப் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் 2013-இல் அவள் பெயர் ரஜினி என்ற தமிழ் திரைப்படத்தின் நடித்த இவர் சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். திரைப்படங்களில் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

படுக்கைக்கு கீழே ஒன்னும் போடல..

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பங்கேற்று இருக்கக்கூடிய இவர் 2013-இல் மிடுக்கி என்ற தொடரில் நடித்திருக்கிறார் அதுபோல 2022-இல் ஆகாச வாணி என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

மேலும் 2021-இல் குட்டி பட்டாசு, ரவுடி பட்டாசு என்ற இரு வேறு மொழி இசை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சமூக வலைதள பக்கத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் காதும் காதும் வைத்த படி பேசி வருகிறார்கள்.

எல்லாத்தையும் முழுசா காட்டி..

இதற்குக் காரணம் படுக்கையில் கீழே ஒன்றுமே போடாமல் முழு அழகையும் முழுசாக காட்டி இருக்கக்கூடிய இந்த பிகில் பட நடிகையின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை முறை இந்த புகைப்படத்தை பார்த்தோம் என்று தெரியாமல் இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு லைக்குகளை பெற்றிருக்கும்.

இந்த புகைப்படங்களை பார்த்து அச்சச்சோ பிடித்திருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை தொடர்ந்து பாடி வருவதோடு இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படமாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version