“பிகில்” ரெபா மோனிகா ஜானின் இந்த முயற்சி பலிக்குமா..? – எதிர்காலம் என்ன..?

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது விமர்சனம் இறுதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பு பற்றி இந்த திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருந்தது.

இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்த பெண்கள் கால்பந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக நடிகர் விஜய் நடித்திருந்தார் இந்த கால்பந்தாட்ட குழுவில் முக்கியமான போட்டியாளராக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரேபா மோனிகா ஜான் படத்தின் ஒரு காட்சியில் கால்பந்தாட்ட பயிற்சி ஈடுபட்டிருக்கும் பொழுது இவரை காதலிக்கிறேன் இதனால் முகம் சிதைந்த நிலையில் வீட்டை விட்டே வெளியே வர அச்சப்படும் அளவுக்கு படையப்பா நீலாம்பரி போல வீட்டில் முடங்கி இருக்கும் இவரை நம்பிக்கை வார்த்தைகள் கூறி மீண்டும் கால்பந்தாட்ட குழுவில் சேர்த்து அவரை உலகறிய செய்வார் கால்பந்தாட்ட குழு பயிற்சியாளரான நடிகர் விஜய்.

இப்படியாக இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது சிங்க பெண்ணே என்ற பாடல் இவருடைய அறிமுகத்திற்கு பிறகு தான் ஒளிபரப்பாகும் அந்த அளவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் எடுத்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் சமீப காலமாக நடிகைகள் முன்னணி நடிகையாக இருக்கும் பொழுது அல்லது வளரும் பொழுதே திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் நடிகை காணும் ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனாலும் கூட தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் இவருடைய முயற்சிக்கு எப்படியான வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version