“ப்ப்பா.. செம்ம லெக் பீஸ்..” – பாவாடையை கிழித்து விட்டு காட்டும் ரெபா மோனிகா ஜான்..!

பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஜருகண்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ரெபா மோனிகா ஜான் பிகில், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய நீண்டநாள் காதலரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய கணவருடன் தேனிலவு கொண்டாடிய போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல் தொடர்ந்து தனக்கான திரைப்பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து பயணித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரிய கண்ணாடி முன்பு நின்று கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version