“தெரியலையா..? இருங்க காலை தூக்கி காட்டுறேன்…” – தொடையை காட்டி சூடேற்றும் ரெபா மோனிகா ஜான்..!

பிகில் பட நடிகையான ரெபா மோனிகா ஜான் மலையாள நடிகையாவார். இவர் ஜெயின் ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலிருந்து ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்த இவருக்கு அடுத்த பட வாய்ப்பு தளபதி விஜய் இணைந்து நடிக்க கூடிய வகையில் அமைந்தது.

அந்த வரிசையில் இவர் பிகில் படத்தில் தளபதி விஜயோடு இணைந்து கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பிரபலமானார். மேலும் அந்தப் படத்தில் ஆசிட் வீசப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்த இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் வந்து குவிந்தது.

இதனை அடுத்து இவர் பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாணோடு இணைந்து ஹீரோயினியாக தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து அசத்தினார். இதனால் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. இவர் விஷ்ணு விஷாலோடு இணைந்து எஃப் ஐ ஆர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததோடு அந்த விரும்பும் நபரோடு இவர் இவர் குடும்பம் நடத்தி வருகிறார். கிறிஸ்துவ முறைப்படி தான் இவர்களது திருமணம் நடைபெற்று இருப்பதாக கூறுகிறார்கள்.

இதனையடுத்து வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கண்கவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து டூ கே கிட்ஸ் அனைவரும் அசந்து விட்டார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவர் தொடை அழகு முழுவதும் தெரியும்படி காட்டி இருக்கிறார். மேலும் வளவளப்பான அந்த வாழைத்தண்டு தொடையில் எதை வைத்தாலும் வழுக்குச் சென்று விடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பள பளப்பாக மெருகேரி காணப்படுகிறது.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பிரம்மன் எந்த மெட்டீரியலில் செய்த சிலை இதுவோ? என்று கேட்கிறார்கள்.இதில் முன்னழகும், பின்னழகும் ததும்ப தனது பெரிய தொடை அழகை ஹைலைட்டாக காட்டி ரசிகர்களின் மனதில் ஆசையை பூத்தவை பூக்க வைத்திருக்கும் இவருக்கு ஆயிரம் லைக்கள் போட்டாலும் பத்தாது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …