இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? – உஷ்ணத்தை கூட்டும் ரெபா மோனிகா ஜான்..!

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் ரெபா மோனிகா ஜான் தமிழில் அறிமுகம் ஆனார்.திரை துறைக்கு வருவதற்கு முன்பு இவர் சிறந்த மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த தாத்ரி ஹேர் ஆயில் விளம்பரம் மிகவும் புகழ்பெற்றது. அதன் பிறகு மலையாள சேனல் ஒன்றில் மிடுக்கி என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்று இருந்தார்.

இதனைத் தொடர்ந்து மலையாள படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்க அவர் அதை திறம்பட செய்து வந்தார். மேலும் இவர் நிவின் பாடியுடன் நடித்த படம் மிகப்பெரிய அளவு வெற்றியைத் தந்ததை அடுத்து இவர் சிறந்த நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாசு என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்திருந்தார்.

அப்பாடல் யூடியூபில் மிக அதிக அளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இதனை அடுத்து பல சினிமா படங்களில் நடித்த இவருக்கு ஒப்பந்தம் ஆகி உள்ளது என்று சில தகவல்கள் வெளிவந்தது.

இவர் சைமா அவார்டில் கலந்து கொண்ட போது நீல நிற உடையில் வந்திருந்தார். அப்போது சுற்றி சுற்றி ஃப்ளையிங் கிஸ் அடித்தே ரசிகர்களை சுற்றலில் விட்டார்.

சமூக வலைதளங்களில் அதிக அளவு பயன்படுத்தும் இவர் தற்போது வெக்கேஷன் சென்று இருக்கிறார். வெக்கேஷன்க்கு நியூயார்க் சென்ற போது இவர் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே மிக நல்ல உயரமாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஸ்டைலிஸ்ஸான டிரஸ்ஸை அணிந்து அதற்கு ஏற்றது போல் ஷூவையும் போட்டு கலக்கி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தோடு இதை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு அப்போதே லைக்கையும் போட்டு வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …