“நடக்கும் சந்தன தேரு.. பாத்தா,.. பத்திக்கும் ஊரு..” தொடையை காட்டி இளசுகளை சாய்த்த “பிகில்” ரெபா மோனிகா ஜான்..!

தளபதி விஜயின் பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

முகத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டல்களை தனதாக்கிய ரெபா மோனிகா ஜான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்த பிகில் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் ரெபா மோனிகா ஜான்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டவர் தொடர்ந்து சினிமாவில் தொடர இருக்கிறார் என்று தெரியவருகிறது.

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இவருடைய பிரதான கவர்ச்சி அங்கமாக விளங்குவது இவருடைய வாளிப்பான தொடையழகு தான். அதனை எடுப்பாக காட்டும் விதமாகவே தன்னுடைய உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்கள் ரெபா மோனிகா ஜான்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடையை படம் போட்டு காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த “சந்தன தேரு.. பாத்தா.. பத்திக்கும் ஊரு..” என்று அவரது தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …