உடம்பு ஃபுல்லா வலிக்குதே.. தூங்குன மாதிரி தான்.. பிகில் பட நடிகையை பார்த்து நெழியும் நெட்டிசன்கள்..!

பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெபா மோனிகா ஜான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்து ரசிகர்கள் அழகு செல்லம் ஒர்க் அவுட் பண்றத பாத்தா எங்களுக்கு உடம்பு ஃபுல்லா வலிக்குதே.. இன்னைக்கு நைட்டு தூங்குகிற மாதிரி தான்.. என்று நெளிந்து வருகின்றனர் ரசிகர்கள்.

பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் நடிகை ரெபா மோனிகா ஜான் இணைப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு ஆசாமி.

அவ்வப்போது சுற்றுலா தளங்களுக்கு செல்வது குட்டியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவது என தன்னுடைய வேலையை பிசியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

தற்போது ஞாயிற்றுக்கிழமை அன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தேக்கில் இளைத்தது போல இருக்கும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி இருக்கிறார்.

மேலும் டூ பீஸ் உடையில் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யும் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்களுக்கு உடம்பு வழியே வந்து விட்டதாம்.. உடம்பு ஃபுல்லா வலிக்குதே.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. என்று அவருடைய கமெண்ட் செக்ஷனில் நெளிந்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam