“நைட் நேரத்திலும் ட்யூப் லைட் போல மின்னும் தொடை..” – கிக் ஏற்றும் “பிகில்” ரெபா மோனிகா ஜான்..!

மலையாள நடிகையான ரெபோ மோனிகா ஜெய்யின் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் முதல் திரைப்படத்திலேயே மிக நல்ல நடிப்பு திறனை வெளி காட்டிய விதத்தின் காரணமாக இவருக்கு அடுத்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் அமைந்தது.

அட்லி இயக்கி விஜய் நடித்த பிகில் படத்தில் இவர் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தார். இதனை அடுத்து அதிர்ஷ்டம் இவருக்கு கொட்டியதின் காரணத்தினால் பிக் பாஸ் பிரபலமான ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்த போவதும் இவருக்கு மிக சிறப்பான பட வாய்ப்புகள் தமிழில் தொடர்ந்து கிடைத்து வந்தது. அந்த வரிசையில் விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தில் தற்போது இவர் நடித்துள்ளார்.

மற்ற நடிகைகள் போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் புகை படங்களை அவ்வப்போது வெளியீடு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது தனது நைசான இடுப்பைக் காட்டி ரசிகர்களை சைசாக தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். குறுக்கு சிறுத்தவளே என்ற பாடல் வரிகள் நினைவில் வருகிறது. இவரது இந்த இடையை யார் குத்தகைக்கு எடுக்கப் போகிறார்கள் என்று நினைத்து இப்படி காட்டி இருக்கிறார் என்று தெரியவில்லை. அத்தனை இளசுகளின் கண்களும் இப்போது அந்த இடுப்புப் பகுதியை டார்கெட் செய்து தான் தங்களது பார்வையை செலுத்தி இருக்கிறார்கள்.

இச்சை ஏற்படுத்துவதற்கு பஞ்சம் இல்லாத பகுதியாக இடுப்பு இருப்பதால்தான் என்னவோ கவிஞர்கள் அந்தப் பகுதியை அதிக அளவு வர்ணித்து எழுதியிருக்கிறார்கள். இஞ்சி இடுப்பழகி என்று இதனால் தான் வார்த்தைகளை தந்திரமாக போட்டார்கள் என்று கூறும் அளவுக்கு இவரின் இடுப்பின் நேர்த்தி இருக்கிறது.

ரசிகர் மனதில் அந்த அளவுக்கு ஆசையை தூண்டக்கூடிய இந்த இடுப்புப் பகுதியை இவர் எப்படி இப்படி தூக்கலாக காட்டி இருக்கிறார் புகைப்படத்தில் என்பது தெரியாமல் ரசிகர்கள் அதிக அளவு லைட்டை போட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam