“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – குத்த வைத்து.. குச்சி ஐஸ் சுவைக்கும் “பிகில்” ரெபா மோனிகா ஜான்..!

 நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்தப் படத்தில்தான் ரெபா மோனிகா ஜான், இந்துஜா மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

 இந்தப் படத்தில் ரெபா மோனிகா  ஆசிட் விக்டம் என்ற பெயரில் நடித்திருந்தார். இதன் பின்னர் தமிழில் படங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவர் மலையாளப் படத்தின் பக்கம் சென்றார்.

இங்கும் சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத தன் காரணமாக இவர் தன் ரூட்டை சற்றே மாற்றிக் கொண்டார்.இதனையடுத்து குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்ற அஸ்வின் உடன் இணைந்து ஒரு ஆல்பம் குட்டி பட்டாசு இதில் நடித்திருந்தார்.

 தற்போது திருமணமான அவர் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்அப்போது அப்லோட் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

 இவரது ஹாட் போட்டோக்களை பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோவை பார்த்து நிறைய ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். அப்படி என்ன அந்த போட்டோவில் இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.

 இந்த புகைப்படத்தில் குச்சி ஐஸ் ஒன்றை வைத்துக் கொண்டு அது ஒரு கீழே வழியும்போது அதை  சப்பி…சப்பி சாப்பிடுவதற்கு ஏதுவாக கையில்  இருக்கும் அந்தப் படம் தான் அனைவரும் பார்த்துஅதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

இதனை பார்க்கும் சில ரசிகர்கள் உருகுவதற்கு முன்பே …சப்பி… விடுங்கள் என்று பச்சையாக பேசி பதிவுகளை பதிவேற்றி வருகிறார்கள்.

அட குச்சி ஐஸ் சாப்பிட்டால் என்ன தப்பு அவருக்கும் இது போன்ற ஆசைகள் இருக்காதா இதற்கெல்லாம் ரசிகர்கள் இப்படி கலாய்த்தல் எப்படி என்று அவர் பார்வையிலேயே கேட்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. என்று புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர் ரசிகர்கள், எங்களுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது… குச்சி ஐஸ் சாப்பிட்டு விட்டு வந்து லைக் போடுறோம் என கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …