நைட் பார்ட்டியில் ட்ரெஸ் கழண்டது கூட தெரியாமல் சீரியல் நடிகை ஆட்டம்..! வைரல் போட்டோஸ்..!

தமிழில் நடப்பதை விடவும் அதிகமான எடக்கு மடக்கு வேலைகள் பாலிவுட்டில் நடப்பதை பார்க்கலாம். சரக்கு பார்ட்டி என்பது தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட்டில் கொஞ்சம் அதிகமாகவே நடந்து வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்களே சரக்கு பாராட்டி என்றால் மும்பைக்கு சென்று அங்கு உள்ள பாரில் சரக்கு பார்ட்டி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்கும் பொழுது பாலிவுட் பிரபலங்களுக்கு சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கு மிக எளிமையாகவே இந்த மாதிரியான பார்ட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அடிக்கடி மது போதையிலேயே இருந்து வருகின்றனர்.

அப்படியாக மது போதையில் அதிகமாக டிரெண்டாகி வரும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை உர்ஃபி ஜாவேத். ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமான நடிகையாக உர்ஃபி ஜாவேத் இருந்து வருகிறார். சீரியல்களை தாண்டி பொது வெளிகளில் கொஞ்சம் பிரபலமான நடிகை இவர் என்று கூறலாம்.

ஆடையால் பிரபலமான நடிகை:

ஏனெனில் விதவிதமான விவகாரமான சில உடைகளை அணிந்து அவற்றின் மூலமாக பாலிவுட் முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் உர்ஃபி ஜாவேத். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை, பிளாஸ்டிக் பைகளால் செய்யப்பட்ட ஆடை போன்றவற்றை அணிந்து கொண்டு அவற்றின் மூலமாக ட்ரெண்டாகி வந்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

சொல்ல போனால் சமூக வலைதளங்களில் ட்ரண்டாக வேண்டும் என்பதற்காகவே ஏதாவது ஒரு புது புது வேலைகளை செய்து வருவது இவரது வழக்கம். இப்படியெல்லாம் டிரஸ் போட்டு நெகட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் கூட இவருக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கதான் செய்கிறது.

அதேபோல சமூக வலைதளங்களிலும் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இதனால் இவரும் இந்த மாதிரி விவகாரமான விஷயங்களை செய்வது அதிகரித்துக் கொண்டே வருகிறார்.

மதுபோதையில் செய்த செயல்:

இவர் அணியும் பல வித்தியாசமான உடைகளை பார்க்கும் பொழுது இப்படி எல்லாம் உடைகள் இந்தியாவில் இருக்கிறதா? என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சர்ச்சைக்குள்ளான நடிகையாக இருந்தாலும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் வரவேற்பை பெற்று வருகிறார் உர்ஃபி ஜாவேத்.

இந்த நிலையில் மது அருந்தும் பழக்கம் அதிகமாகக் கொண்டவர் உர்ஃபி ஜாவேத். அதிகபட்சம் மது விடுதிக்கு வரும் பொழுது தான் இவர் இந்த மாதிரியான கெட்டப்பில் இவர் வருவதை பார்க்க முடியும். இந்த நிலையில் சமீபத்தில் அதிகமாக மது அருந்திவிட்டு நடக்கவே முடியாமல் தள்ளாடி அவர் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரவு நடைபெற்ற ப்ரைவேட் பார்ட்டிக்கு சென்ற உர்ஃபி ஜாவேத் அங்கு அதிகமாக மது அருந்தியதால் போதையில் நடக்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருக்கிறார். இதனை அடுத்து அவரது தோழிகள் அவரை காருக்கு அழைத்து சென்று இருக்கின்றனர்.

அப்பொழுது அவரிடம் பத்திரிகையாளர்கள் ஏதோ ஒன்றைக் கேட்க அவரும் போதையில் உளறி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த வீடியோதான் தற்சமயம் அதிக ட்ரெண்டாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version