பிரபல நடிகை சங்கீதா கலந்த 1978 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசிகா என்பதாகும். நடிகையாகவும் டான்ஸர் ஆகவும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் என பல்வேறு தளங்களில் தன்னுடைய திறமையை காட்டி பயணித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 29 ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷ் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு சிவியா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது.
சென்னையில் பிறந்த இவர் பிரபல தயாரிப்பாளர் கே ஆர் பாலன் என்பவரின் பேத்தி ஆவார் 20-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கும் இவருடைய தாத்தா கே ஆர் பாலன் பல சினிமா படங்களில் படங்களை தயாரித்ததன் மூலம் இவருக்கு இயற்கையாகவே சினிமா பின்புலம் இருந்தது.
இதனை பயன்படுத்திக்கொண்டு திரைத்துறையில் நுழைந்த இவர் தன்னுடைய பள்ளி காலங்களில் பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு பூஞ்சோலை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். நடிகை சங்கீதா சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டு தளங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய மகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சங்கீதாவின் மகளா இது..? அம்மாவை மிஞ்சும் அழகில் அற்புதமாய் இருக்கிறாரே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Summary in English : Recently, photos of South Indian actress Sangeetha Krish’s daughter have been going viral on various social media platforms. The pictures of her daughter have created a huge buzz among fans and were posted on Instagram by Sangeetha Krish herself.