பணம் வந்துவிட்டால் நீ உயர்ந்த சாதியா…? – EVKS இளங்கோவன் பேச்சு…! – கொதிக்கும் நெட்டிசன்கள்..!

EVKS இளங்கோவன் : ஈரோடு கிழக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது

அதில் போட்டியிடும் அவரது தந்தையும் மூத்த அரசியல்வாதியான EVKS இளங்கோவன் அவர்கள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை நாம் தமிழர்கட்சி சீமான் அவர்கள் மேடையில் குறிப்பிட்டு பேசியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவிவருகிறது

அதில் அவர் ” தபால எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது….”

உணவுக்கு வழி இல்லாமல் இருந்த போது கம்யுணிசம் பேசிவிட்டு பணம் வந்தவுடன் நாங்கள் உயர்ந்த சாதி ஆகிவிட்டோம் என நினைத்துக்கொள்வது என்ன நியாயம் என பேசியுள்ளார்

வயது 80 க்கு மேல் ஆக போகிறது நீயெல்லாம் “இளைய” ராஜா வா என பேசியுள்ளார் ….இதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது பிரச்சாரத்தில் சுட்டிகாட்டியதை தொடர்ந்து தற்போது அது வைரல் ஆகி பலரும் கண்டனத்தை தெரிவிக்கிறார்கள்

Summary in English : Recently, the famous Tamil musician Ilayaraja was attacked by EVKS Elangovan, a former minister in the Indian state of Tamil Nadu. In his attack, Elangovan made a statement asking if money can make someone high caste. This statement has sparked debate and controversy among members of different castes in India.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …