சிகப்பு டிரஸ்சில்… முக்கால் வாசி முன்னழகை காட்டி ரசிகர்களை தவிக்கவிட்ட அபர்ணா பாலமுரளி..!

நடிகை ஜோதிகா தயாரிப்பில் நடிகர் சூர்யா சூர்யா நடித்த சூரரை போற்று படத்தை தயாரித்த சுதா கொங்குரா படத்தில் ஹீரோயினியாக நடித்தவர்தான் அபர்ணா பாலமுரளி இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷியாகி விடுவார்கள்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தள தள தக்காளி போல தனது மேனியழகை பக்காவாக எடுத்துக்காட்டி இருப்பதால் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் புகைப்படங்களில் இது ஒன்றாகி விட்டது.

ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி விட்டதின் காரணமாக இணையத்திற்கே காய்ச்சல் வந்து விட்டதோ என்று தோன்றும் அளவுக்கு எடுப்பான முன் அழகை நாசுக்காக காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

சூரரைப் போற்று படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.

 கேரளத்து பேரழகியான இவர் திருச்சூர் பகுதியில் சேர்ந்தவர். இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் புதிய பட வாய்ப்புக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என்பதை இந்த புகைப்படங்கள் காட்டிவிட்டது.

கண்டிப்பாக இந்த புகைப்படங்களை எந்த ஒரு டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ பார்த்தாலும் இவருக்கு அந்த படத்தின் வாய்ப்பை கண்டிப்பாக கொடுப்பார்.

மேலும் இவர் ஆர் ஜே பாலாஜி நடிக்க உள்ள ரீமேக் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். மேலும் சூரரைப் போற்று படத்தில் இவர் நடித்த பாங்கினை பார்த்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் தான் நடித்த ஒரு சில படங்களிலேயே தேசிய விருதை வென்ற நடிகைகளின் லிஸ்டில் இவருக்கு இடம் கிடைத்துவிட்டது. இதனை அடுத்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதுமே டச்சில் வைத்துக் கொள்வார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version