இதனால் தான் நான் மாட்டிக்கிறேன்.. பிரச்சனை என்ன சுத்திகிட்டே இருக்கு.. சிம்பு சொல்றதை கேட்டீங்களா..?

வயசு 41 ஆகிவிட்டாலும் தொடர் தோல்வி திரைப்படங்களில் நடித்து சில ஆண்டுகளாக மார்க்கெட் இழந்துவிட்டாலும் தனது மவுஸ், ரசிகர்களின் கூட்டமும் குறையாமல் இருப்பவர்தான் நடிகர் சிம்பு.

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தொடர்ச்சியாக தோல்வி படங்களை சந்தித்தும் கூட அவரை விட்டுக் கொடுக்கவில்லை, விட்டும் போவதில்லை.

நடிகர் சிம்பு:

அந்த அளவுக்கு பாசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாராக தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக பலம் வந்தார் .

இவரது தந்தை டி ராஜேந்திரன் உதவியால் தான் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

அவர் மெதுகேற்றிய விதம் தான் இன்று சிம்பு சிறந்த ஹீரோவாக பார்க்கப்பட்டு வருகிறார். பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஒரு ரவுண்டு அடித்துவிட்டார்.

இவர் பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இதனிடையே தொடர்ந்து சிம்பு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் இடத்தைப் பிடித்தார் .

வெற்றித்திரைப்படங்கள்:

குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த அலை, கோவில் ,குத்து, மன்மதன் ,வல்லவன், அச்சம் என்பது மடமையடா, மாநாடு, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது, 10 தல உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிம்பு நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கிறார்.

சிம்பு வைத்து படம் இயக்கினாலே அது மாபெரும் வெற்றியையும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையும் படைக்கும் என்பதால் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் சிம்புவை நம்பி படம் எடுக்க முன் வந்தார்கள்..

இப்படியாக புகழின் உச்சத்தில் இருந்த போது தான் சிம்புவுக்கு தலைக்கனம் கொஞ்சம் தலையில் ஏறிவிட ஆடத் துவங்கி விட்டார்.

ஆம் ஒப்பந்தம் செய்யும் படங்களின் படப்பிடிப்புகளுக்கு போகாமல் இழுத்தடிப்பது. அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டு ஏனோ தானோ என படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லாமல் இருப்பது இப்படியாக இருந்து வந்தார்.

சிம்புவுக்கு மீண்டும் ரெட் கார்ட்?

அதனால் தான் சிம்புவுக்கு ரெட் கார்ட் கொடுத்து படத்தில் நடிக்க விடாமல் செய்துவிட்டார்கள். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி தொடர்ச்சியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது பிரபலமான. தமிழ் சினிமாவின் முத்தான இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய வேடம் ஒன்றில் நடித்த வருகிறார் .

அது தவிர. தன்னுடைய சொந்த தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு ஃபேண்டஸி கலந்த சரித்திர படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இதனிடையே நடிகர் சிம்பு மீது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பு சங்கத்தில் அதிரடியாக பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்திருந்தது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் தனுஷ் அது சிம்புவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியும் கொடுத்தது. அந்த புகாரில், நான் சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தேன்.

நாங்கள் இருவரும் பேசி ஒப்பந்தம் செய்தது படி சிம்பு அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என குற்றம் சாட்டினார் .

உண்மை பேசி மாட்டிக்கிறேன்:

இந்த விவகாரத்தால் சிம்புவுக்கு ரெக்கார்ட் விதிக்கப்பட்டதாக தகவல் பரவி வைரல் ஆனது . இது பற்றி செய்தியாளர்களுடன் பேசிய சிம்பு… நான் தற்போது கமலுடன் கமல்ஹாசன் உடன் தக் லைஃப் திரைப்படத்தின் நடித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

உண்மை பேசுபவர்களை இந்த உலகில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஆம், நான் உண்மையை பேசுவதால் தான் இப்படி மாட்டிக் கொள்கிறேன். இதனால்தான் என்னை சுற்றி பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. உண்மை.

நான் நிறைய உண்மை பேசி இருக்கிறேன் எனக்கு ரெக்கார்டு எல்லாம் விதிக்கப்படவில்லை எனக்கும் ஐஸ்வர்யா கணேசாருக்கும் சின்ன பிரச்சனை இருந்தது .

ஆனால், அது பின்னர் பேசி தீர்க்கப்பட்டு விட்டது எனவே வதந்திகளை பரப்ப வேண்டாம் என நடிகர் சிம்பு இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version