ஜெய் நடித்துள்ள வாமனன் எனும் திரைப்படத்திலே கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள்.அதன்பின் “வணக்கம் சென்னை’” , “இரும்புக்குதிரை”, “முத்துராமலிங்கம்”, “எல்கேஜி” உட்பட பல திரைப்படங்களிலே நடித்துள்ளார்.
தற்போது “சுமோ”, “ஜேம்ஸ்” ,”ஆர்டிஎக்ஸ்” போன்ற படங்களிலே நடித்து வருகின்றார்.இந்நிலையிலே சமூக வலைதளங்களிலே ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே.
தொடரும் எதிர்நீச்சல்
2013 -ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். அதற்கு முன் சில படங்கள் நடித்து இருந்தாலும் பெரிதாக ஓடவில்லை. முன்னணி நடிகையாக வேண்டும் என இன்னமும் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார் அம்மணி.
இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம்.
ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.
பட வாய்ப்புக்கான வேட்டை
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.
இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில், தன்னுடைய அழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “அது தெரியுது, ஆனா தெரியல” என்று கலாய்த்து வருகிறார்கள்.