அதுல ரொம்ப வீக்.. தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்.. கதறும் சங்கீதா..!

சினிமா துறையை பொறுத்தவரை தனித்துவமான திறமை இருந்தால் போதும் எப்படியாவது ஜெயித்து விடலாம் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்தான் பிரபல காமெடி நடிகர் ஆன ரெட்டின் கிங்ஸ்லி.

இவர் ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாமல் பல்வேறு வாய்ப்புகள் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் தத்தளித்து வந்தார்.

இதனால் அவர் மிகப்பெரிய நடிகராக பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில்தான் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ரெடின் கிங்ஸ்லி:

முதல் படத்திலேயே தனது ஏகோபித்த வரவேற்பை பெற்றார். ஆம் தனித்துவமான பேச்சாலும் பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவற்றில் வித்தியாசம் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தார்.

இதனால் முதல் படத்திலிருந்து யோகோபித்த வரவேற்பு கிடைத்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார் என்றே சொல்லலாம்.

அந்த படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்க தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்திலேயே அவர் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அவரது நடிப்பு அந்த படத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்வெற்றி படங்கள்:

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தனது வாழ்க்கையை தொடங்கிய நெல்சன் மிகக் குறுகிய காலத்திலேயே பெரிய காமெடி நடிகராக பேசப்பட்டார்.

மிகக் குறுகிய காலத்திலேயே தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து இவர் முன்னணி நடிகர் என்று ரேஞ்சிற்கு வலம்வரத் வாங்கினார்.

ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கு துணிந்தவன் ,விஜய்யின் பீஸ்ட் , நாய் சேகர் ரிட்டர்ன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

திடீரென சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வைரல் ஆகியது.

காரணம் கிட்டத்தட்ட 47 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி இந்த வயதில் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

சீரியல் நடிகையுடன் திடீர் திருமணம்:

சங்கீதா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இப்படி ஒரு சமயத்தில் கரம் பிடித்திருப்பதால் அந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

இதனிடையே இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

சங்கீதாவின் கிளாமரான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாக ரெடின் மனைவியா இது? என வாய்பிளந்தார்கள்.

ஏற்கனவே சில பேட்டிகளில் எனது திருமணம் படப்பிடிப்பின் இடைவேளையில் நடந்தது. டைம் இல்லாமல் அவசர அவசரமாக நடந்த ஏற்பாடு தான் எனது திருமணம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் சிறந்த காமெடி நடிகருக்கான விருது கொடுத்து ரெடின் கௌரவிக்கப்பட்டார். அந்த மேடையில்,

இரண்டாம் திருமணம்:

சங்கீதா மற்றும் ரெடின் இருவருக்கும் மாலை கொடுத்து மாற்றி மறுபடியும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள்.

அதை சற்றும் எதிர்பாக்காத ரெடின் கிங்ஸ்லி இது தெரிந்திருந்தால் நான் திருமணம் செய்திருக்க மாட்டேன்.

திருமண செலவு மிச்சம் சாப்பாடு செலவு மிச்சம் என தனக்கே உரித்தான பாணியில் காமெடியாக பேசினார்.

மேலும், ரெடின் கிங்ஸ்லிக்கு சுத்தமாக ரொமான்ஸ் பண்ணவே வராதாம். இப்போதுதான் சங்கீதா கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு ரொமான்ஸ் பண்ண சொல்லிக் கொடுத்து இருக்கிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version