குடிபோதையில் அரைகுறை ஆடையில் தோழிகளுடன் ரீமாசென் லூட்டி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

கொல்கத்தாவை சேர்ந்தவர் நடிகை ரீமா சென். ஆனால் பள்ளி படிப்பை முடித்த பின், மும்பைக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது.

மாடலிங் துறையில் இருந்த ரீமா சென், கடந்த 2012ம் ஆண்டில், ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். ருத்ரவீர் என்ற மகன் இந்த தம்பதிக்கு இருக்கிறார்.

பல விளம்பர படங்களில் மாடலிங் ஆக நடித்த ரீமா சென், சித்ரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் உதய் கிரணுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

ரீமா சென்…

தமிழில் மாதவனுடன் மின்னலே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இந்தியில் அவர் நடித்த ஹம் ஹோ கயே ஆப்கே என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்ததால், தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தினார்.

தமிழில் பல படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

விஷாலுடன் செல்லமே, திமிரு, விஜய் உடன் பகவதி, சியான் விக்ரமுடன் தூள், எனக்கு 20 உனக்கு 18, அர்ஜூனுடன் கிரி, மாதவனுடன் ரெண்டு, சிம்புவுடன் வல்லவன் என பல படங்களில் ரீமா சென் நடித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தியுடன் ரீமா சென் ஆயிரத்தில் ஒருவன் படத்தில், வித்யாசமான கேரக்டரில் நடித்திருந்தார்.

ராஜபாட்டை படத்தில் பாடலில் சிறப்பு காட்சி ஒன்றில் மட்டும் தோன்றியிருந்தார் ரீமா சென்.

இதே போல் மாதவன் நடித்த ஜே ஜே என்ற படத்திலும், மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் ரீமா சென் நடித்திருந்தார்.

இவரது தங்கை ரியா சென், பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் மனோஜ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இரவு நேர கொண்டாட்டம்

ரீமா சென் 42 வயதுகளை கடந்த நிலையில், இப்போது மும்பையில் நடக்கும் நைட் பார்ட்டிகள், டிஸ்கோத்தே கிளப் என இரவு நேர கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்துக்கொள்கிறார்.

தனது தோழிகளுடன் சேர்ந்துக்கொண்டு கும்மாளமடிக்கிறார். அதுவும் மதுப்பழக்கம் உள்ள ரீமா சென், அடிக்கடி இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஆர்வமாக கலந்துக் கொள்கிறார்.

அரைகுறை ஆடைகளுடன்..

உடலின் அந்தரங்க பாகங்கள் தெரியும் விதமான மாடர்ன் ஆடைகளில், போதையில் தோழிகளுடன் குத்தாட்டம் போடுவது அடிக்கடி நடக்கிறது.

சமீபத்தில் நடந்த ஒரு நைட் பார்ட்டியில் குடிபோதையில் அரைகுறை ஆடையில் தோழிகளுடன் ரீமாசென் லூட்டியடித்திருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *