தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நடிகை த்ரிஷாவுக்கு போட்டியாக இருந்தவர் நடிகை ரீமா சென். காலப்போக்கில் இவரது மார்க்கெட் குறைந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் நடிகை ரீமாசென்.
படங்களில் நடிப்பதை விடுவம் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வது.. போதை போடுவதை தான் அதிகம் விரும்புகிறார் ரீமா சென் என்றும் இவர் மீது விமர்சனங்கள் இருந்தன.
மேலும் போதை பார்ட்டிகளில் கலந்து கொண்டு உடல் எடை கூடி உப்பி போய் விட்டதால் தான் இவருடைய படவாய்ப்புகள் குறைந்து போனது என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர்.
தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ரீமாசென் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தில் அழகு பதுமையாக ஹீரோயினாக நடித்து இருந்தார் நடிகை ரீமாசென் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.
அதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் தூள், விஷாலுடன் செல்லமே, விஜயுடன் பகவதி மட்டுமில்லாமல் திமிரு, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றன.
அதனை தொடர்ந்து இவருடைய மார்க்கெட் படிப்படியாக குறைவு சரியான படவாய்ப்புகள் இல்லாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம்போடும் நடிகையாக மாறிய ரீமாசென் அதனை தொடர்ந்து தெலுங்கு இந்தி உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய ரீமாசென் குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது.
திருமண வாழ்க்கையில் இறந்துவிட்டாலும் கூட அவ்வப்போது நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதையும் பாதையும் கும்மாளமுமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றன.
அந்த வகையில், உடல் எடை கூடி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ரீமாசென் இது என்ன இப்படி குண்டாகி விட்டார் என்று புலம்பி வருகின்றனர்.