“நிறைய பேருடன் அந்த உறவில்.. தொடர்ச்சியா இதை பண்ணுவேன்..” வெக்கமே இல்லாமல் கூறிய ரெஜினா.. விளாசும் ரசிகர்கள்..!

ரெஜினா கசாண்ட்ரா : பொதுவாக சினிமா நடிகைகள் அவ்வப்போது தாங்கள் பங்கேற்கும் பேட்டிகளில் தங்களுக்கே தெரியாமல் சில விஷயங்களை தங்கள் வாயாலேயே ஒப்புவித்து விடுவார்கள்.

அதன் பிறகு அந்த விஷயங்கள் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும். இது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சில நடிகைகள் வேண்டுமென்றே தங்களைப் பற்றி செய்திகள் வர வேண்டும் ஊடகங்களின் வெளிச்சம் நம் மீது பட வேண்டும் என்பதற்காக விவகாரமான விஷயங்களை வெளியிடுவது வாடிக்கை.

எதற்காக நடிகைகள் இப்படி சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதற்க்காக தான் இவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள்.. என்று முடிவு செய்வது தவறானதாக அமைந்துவிடும்.

இந்நிலையில் நடிகை ரெஜினா ஒரு விஷயத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இன்னும் சில ரசிகர்கள் ரெஜினாவின் இந்த பேச்சைக் கேட்டு விளாசி வருகின்றனர்.

அப்படி என்ன கூறினார் நடிகை ரெஜினா என்று பார்க்கலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரெஜினாவிடம் உங்களுக்கு நிறைய பேர் ப்ரபோஸ் செய்திருப்பார்கள்.

அப்படி ப்ரபோஸ் செய்தவர்களில் ஒருவரிடம் கூட இதயத்திற்கு நெருக்கமான உணர்வு உங்களுக்கு ஏற்பட வில்லையா..? அவரை காதலிக்க வேண்டும்.. என்று உங்களுக்கு தோன்றவில்லையா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து நடிகை ரெஜினா அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. நான் நிறைய பேருடன் உறவிலிருந்து இருந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ச்சியாக டேட்டிங் செய்வேன்.

ஆனால், தற்போது அவற்றிலிருந்து சற்று விலகி ஓய்வில் இருக்கிறேன் என்று வெளிப்படையாக வெட்கமே இல்லாமல் சாதாரணமாக கூறி இருக்கிறார் நடிகை ரெஜினா.

இதனை கேட்ட ரசிகர்கள்.. எப்படி.. எப்படி.. நீங்கள் நிறைய பேருடன் உறவு இருந்திருக்கிறீர்கள்.. தொடர்ச்சியாக டேட்டிங் செல்வீர்கள்.. தற்போது அதற்கு ஓய்வு கொடுத்திருக்கிறீர்கள்.. இதனை பெருமையாக ஒரு பேட்டியில் உங்களால் பேச முடிகிறது என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வரை மோசமான கருத்துக்களை கொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மறுபக்கம் நடிகை ரெஜினாவின் இந்த வீடியோ இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version