காற்றில் தூக்கிய பாவாடை.. அந்த உறுப்பை பார்த்து மோசமான கமெண்ட் அடித்த பெண்.. ரெஜினா கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கடந்த 2005ல் கண்ட நாள் முதல் படத்தில், ஒரு கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கில் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தில் அறிமுகமானார். 2012ல் வெளிவந்த இந்த படத்தில் நடித்ததற்காக சைமாவின் சிறந்த அறிமுக நாயகி விருது பெற்றார்.

ரெஜினா கசாண்ட்ரா

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ரெஜினா கசாண்ட்ரா நன்றாக அறிமுகமானது கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த பிறகுதான். இதில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் ரெஜினாவை, சிவகார்த்தியேகன் லவ் செய்வார்.

அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் காட்சிகள், இளசுகளுக்கு பிடித்தமான வகையில் காட்சிகளாக இருந்தன.

பாடல் காட்சியில் கிளுகிளுப்பு

சரவணன் இருக்க பயமேன் படத்தில், செம கிளாமராக நடித்து, ரசிகர்களை சூடேற்றி இருந்தார். இந்த படத்தில் உதயநிதியுடன் ஒரு பாடல் காட்சியில் கிளுகிளுப்பாக நடித்திருந்தார் ரெஜினா.

சில நடிகைகள் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும், அவர்களே கவர்ச்சியில் இறங்கும்போது வேறு மாதிரியான ஒரு அழகை காட்டி ரசிகர்களை வசீகரித்து விடுகின்றனர்.

சிலுக்குவார்பட்டி சிங்கம், தலைவி, நெஞ்சம் மறப்பதில்லை, சக்ரா என பல படங்களில் நடித்த ரெஜினா, இப்போது அஜீத்குமார் நடித்துவரும் விடாமுயற்சி படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார்.

பாவாடை மேலே எழுந்தது…

ஒருமுறை மஞ்சள் நிறத்திலான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு எகிறியபடிபோல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன்.

அந்த நேரத்தில் காற்று அடித்த காரணத்தினால் என்னுடைய பாவாடை சற்று மேலே எழுந்தது இதனால் என்னுடைய தொடையழகு தெரிந்தது.

இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்த புகைப்படத்தை நான் அப்படியே அப்லோடு செய்தேன்.

ஆனால், அந்த புகைப்படத்திற்கு ஒரு பெண் ஒருவர் மோசமான கமெண்ட் செய்திருக்கிறார். அதனை நான் கவனிக்கவில்லை

 

என்னுடைய தோழி அதனை பார்த்து அந்த பெண்ணுடன் விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதால் அதன் பிறகு என்னிடம் இந்த விஷயத்தை கூறினாள்.

நான் அந்த பெண் பேசிய விஷயத்தையும் என் தோழி கொடுத்த பதிலையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவு செய்து அதுவும் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது.

கெட்ட வார்த்தைகள் பேசுவது…

அதன் பிறகு அதை நீக்கி விட்டேன் ஒரு சமூக ஊடகங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர்.

அதெல்லாம் அப்படி கிடையாது. நிஜமாகவே உன்னிடம் ஏதேனும் குறை இருந்தால் அதனை சுட்டிக்காட்டும் விதமாக விமர்சனம் வைக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு திட்டுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது எல்லாம் சரி கிடையாது என பேசி இருக்கிறார் ரெஜினா.

காற்றில் தூக்கிய பாவாடையால் அழகான தொடைகள் தெரிந்துள்ளது. அதைப் பார்த்து ரசிக்க தெரியாமல் மோசமான கமெண்ட் அடித்த பெண்ணால், ரெஜினா பயங்கர டென்சனாகி இப்படி ஒரு பதிலை தந்திருக்கிறார்.

சினிமா நடிகைகள் என்றாலே, சோஷியல் மீடியாவில் தங்களது அழகிய புகைப்படங்களை பரவ விடுவதுதான் தொழில் தர்மமாக இருக்கிறது. அதையே குறை சொன்னதால் ரெஜினா ஆத்திரத்தில் பொங்கியிருக்கிறார்.

நீங்கள் இதே மாதிரி படங்களை அடிக்கடி அப்டேட் செய்யுங்க மேடம், நாங்கள் பார்த்துக்கிறோம் என்று கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர் அவரது ஜொள்ளு ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version