உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. என்ன ரெஜினா இதெல்லாம்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் ரெஜினா தமிழைப் பொறுத்த வரை கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகையாக விளங்குகிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டப்படிப்பை பெற்றவர். சிறு வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தவர்.

நடிகை ரெஜினா..

தமிழ் திரை உலகில் பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கை லதாவாக அறிமுகமான ரெஜினா, இதனை அடுத்து 2006-ஆம் ஆண்டு அழகிய அசுரா என்ற திரைப்படத்தில் நடிகர் யோகியோடு இணைந்து கதாநாயகியாக நடித்தார்.

இதனை அடுத்து ஆதிக் அருணுடன் மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் 2013-ஆம் ஆண்டில் விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடிப்பில் வெளி வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு நடித்தார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடிக்க கூடிய இவர் 2022-ஆம் ஆண்டு வெளியான ராக்கெட் பாய்ஸ் என்ற வலைத்தொடரில் நடித்து இணைய திரையில் அறிமுகம் ஆனார்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்..

இதனை அடுத்து தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா முதன் முறையாக உடம்பில் ஆடை ஏதும் இன்றி சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரெஜினா தற்போது வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார்.

மேலும் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்த வெப் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா உடம்பில் ஆடை இன்றி சில நிமிட காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அத்துடன் சில கட்டுப்பாடுகளுடன் இந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதாவது உள் அரங்கத்தில் தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் கேமராமேன், இயக்குனர், லைட் மேன் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது.

வாய்ப்பிழந்த ரசிகர்கள்..

அந்த சமயத்தில் யாரும் கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது. தனக்கு தெரியாமல் வேறு எந்த கோணத்திலும் கேமராவை வைக்க கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் இந்த காட்சி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை ரெஜினா என்று கூறுகிறார்கள்.

இதனை அறிந்து ரசிகர்கள் என்ன ரெஜினா இதெல்லாம் என்று வாயை பிளந்து வருகின்றனர். மேலும் இந்த விஷயமானது இணையத்தில் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

பல ரசிகர்கள் இந்த வெப் சீரியல் எப்போது வெளி வரும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு புதிய திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version