20 வயசுல அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஒரே ஒரு முறை.. பல நாள் ரகசியம் உடைத்த ரெஜினா கசாண்ட்ரா..!

சினிமாத் துறையில் ஷூட்டிங், பேக்கப், பிரேக்கப், ஆக்சன், டைரக்சன், டான்ஸ், பைட், சாங் என்பதைப் போல மற்றொரு வார்த்தையும் இப்போது மிகப் பிரபலமாக இருந்து வருகிறது என்றால், அது அட்ஜஸ்ட்மெண்ட் தான்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், அல்லது நடிகையின் அம்மாக்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற ஒரு மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சினிமா வாய்ப்புக்காக இதுபோன்று அட்ஜஸ்மென்ட் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். யாருமே அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதில்லை என்று முழுவதுமாக மறுத்து விட முடியாது. இதை சில நடிகைகள் இலை மறை காயாக சொல்லியும் வருகின்றனர்.

ஏனெனில் சினிமா நடிகைகள் என்றாலே, மிக அழகாக இருப்பவர்கள்தான். கொத்தும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக, தக்காளி போன்ற தளதள என்று இருந்தால்தான், சினிமாவில் நடிக்க முடியும்.

தனியறையில் வைத்து..

அப்படி பார்த்தவுடன் மூடு கிளப்பும் அழகாக இருக்கும் பெண்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் போது அந்த அழகை ஆராதிக்க, ரசிக்க, தனியறையில் வைத்து திருப்தியாக கொண்டாட டைரக்டர்கள், ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் விரும்பவே செய்வார்கள். இதில் ஒன்றும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், கசடதபற உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நடித்த தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தெலுங்கிலும் நிறைய படங்களில் அவர் நடித்துள்ளார். அங்கும் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், அங்கு பல படங்களில் பாடல் காட்சிகளில் படு கிளாமராக நடித்திருந்தார்.

அஜித்குமார் படத்தில்

ஆனால் இப்போது அஜித்குமார் ஹீரோவாக நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ஆரவ் ஜோடியாக ரெஜினா நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு 20 வயதில் ஒரு அட்ஜஸ்ட்மென்ட் சம்பவம் நடந்து, அந்த அனுபவம் கிடைத்ததாக கூறி இருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம்

அவர் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், இதுபற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். சிறுவயதில் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

என் சினிமா வாழ்வில், ஒரே ஒரு முறை தான் அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை நான் சந்தித்து இருக்கிறேன். எனக்கு ஒருவர் அலைபேசியில், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். ஆனால் அப்போது எனக்கு அது புரியவில்லை.

சம்பள விஷயத்தில்

நான் சம்பள விஷயத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என நினைத்தேன். பின்னால்தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் என்று தெரியவந்தது. அந்த சமயத்தில் எனக்கு 20 வயது தான் ஆகியிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.

எனினும் 20 வயதில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற அனுபவம் ஒரே ஒரு முறை நடந்த விஷயத்தை, பல நாள் ரகசியத்தை உடைத்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version